பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎦᎦ மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். அவர் தனது கலைத் திறனில் உயர்வான புகழைப் பற்று உலகையே உலுக்கி வாழ்ந்த இசைத் துறை இசைஞர்: தனது நாட்டிற்கு பெரும் கீர்த்தியை தேடித் தந்ததோடு, தான்ும் ழின் உச்சக் கட்டத்திலே மிதந்து கொண்டிருந்தார். அவர், நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு முறையும், - ந்த நாட்டின் பிரதம மந்திரியாகவும், அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

திரைத் துறை நடிகர் மட்டுமல்ல, எழுத்தாளர்களும் நாவலாசிரியர்களும்கூட, ஒரு நாட்டிற்குப் பிரதம அமைச்சர் களாக பதவி வகித்துள்ளனர் என்ற உலக வரலாற்றில், "எல்லாக் காலங்களிலும் அற்புதமான பியானோ மேதை இக்னேஸ் பெடெரெவ்ஸ்கி' என்று, உலக நகைச்சுவை நாடகப் பேராசிரியர்

ஜார்ஜ் பெர்னாட்ஷா அவர்களால் பாராட்டப்பட்டவர்!

அத்தகைய இசைக் கலைஞரும் தமது நாட்டை ஆளலாம் என்று போலந்து நாட்டு மக்கள் அரங்கம், அவரைப் பதவியிலே அமர வைத்து, ஆட்சிப் பொறுப்பையும் அவரிடம் அளித்துப்

א', א

புகழ் தேடிக் கொண்டதைப் போலவே, தமிழ் மக்களும் நமது புரடசத தலைவரை முதல அமைசசராககனாாகன.

அரசியல்வாதியாக எவரும் மாறலாம்! ஆனால், ஒரு அரசியல்வாதி. செருப்புக் கலையில் தேற முடியாது ஒவியர் ரவிவர்மாவாக இயலாது; விஞ்ஞானியாகி வியனுலகை வியக்க

நடிப்புக் கலைஞனைப் போல நாடாளவும் திறமைவராது என்பதற்கு சான்றாக நின்றவர் புரட்சித் தலைவர்!

எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை,

ாழ்வதற்கே மட்டுமன்று; கலைக்காக மட்டும் அன்று!

அரசியலுக்காகவும்தான்் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பியதிலே என்ன தவறு?

வேழத்தைத் துளைத்தது; வேங்கையை வீழ்த்தியது: மானின் உடலை உருவியது; முள்ளம் பன்றியின் முட்களை முறித்தது; இறுதியாக - உடும்பு ஒன்றின் உடம்பிலே ஊடுருவி நின்றது ஓர் அம்பு!