பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

மங்கை : இளவரசே! நம்மை கட்சத்திரங்கள் தாலாட்

டும் இந்த இனிமையான கேரத்தில்... காந்த : தென்றலச் சந்தோஷப்படு த்த அதோ காட்டிய

மாடும் மலர்களைப் பார்த்துக்கொண்டு... மங்கை : கான் மட்டும் சும்மா இருப்பேணு ? இதோ உங்களை சந்தோஷப்படுத்த நான் காட்டியமாடப் போகிறேன்.

காந்த : எங்கே ?

மங்கை : இளவரசே கொஞ்சம் பொறுங்கள். காட்டிய உடை அணிந்துகொண்டு இதோ வந்துவிடு கிறேன். காந்த மங்கையர்க்கரசி ... இது என்ன விளையாட்டு ஆடை அணிந்து அதற்குள்ளாகவா வந்து விட்டாய் ! - (என்று சொல்லிக்கொண்டே அவள் கையை விலக்கிப் பார்க்க அவள் சசிகலாவாக இருப் தைக்கண்டு) காந்த ஆ ! நீ யார்? சசிகலா : நான்கந்தர்வப் பெண். என் பெயர் சசிகலா காந்த : நீ இங்கே வரக் காரணம் ? சசி : காரணத்தோடுதான் வந்தேன். காந்த யாரிடம் இப்படிப் பேசுகிருய் : மரியாதை

யாகப் போய்விடு. சசி : என்னுடன் கந்தர்வ லோகத்துக்கு வாருங்கள்

இளவரசே !