பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

காந்தரூபன் எனக்கு ... மனமயக்கமா ?

சிே : ஆம். மதுரமான பொருளைக் கண்டால் ... மயக்

கந்தானே உண்டாகும்.

(என்று கூறி எழுந்து சசிகலாவைப் பார்க் கிருன். அவன் கண்களுக்குச் சசிகலா மங்கை யர்க்கரசியாகத் தெரிய, மகிழ்ச்சியோடு பாடு கிருன். தேவகன்னிகைகள் ஆடுகின்றனர். பிறகு காந்த ரூபன் அவளைத் தழுவுகிருன். அ ப் போது அவள் சசிகலாவாக அவன் கண்களுக் குத் தெரிய, இதைக்கண்டு திகிலடைந்தபடி) காந்த : நீயா ? என் மங்கையர்க்கரசி எங்கே ! சசி : கூடிணத்து கூடிணம் சஞ்சலத்தை உண்டாக்கும்

மனித பூமியில் இருக்கிருள். காந்த : அப்போது ... நான் இருப்பது ? சசி : கேள்விப்பட்டாலே இனிக்கும் ...... க க் த ர் வ.

லோகத்தில் ! காந்த : ஆ !...அந்தப்புரத்திலிருந்த எங்களே ... இப்படி அகியாயமாகப் பிரிப்பதா? கொடியில் விளையாடிக் கொண்டிருந்த மலரை கொய்துவிட்டாயே! சசி : அப்படிச் செய்ததும் ... ... அலங்காரமாகச் சூடி

ஆனந்தமாக இருக்கத்தானே ? காந்த : பிரித்தது ... பாபமல்லவா ? சசி : பாபமா ? கண்ணுக்குப் பிடித்தமான க ட் ட ழகனைப் பெண்ணின் பருவஜாலம் திருடியது பாபமா ஹாம் ...... காதல் மந்திரம் கற்றுக் கொள்ள ... உங்களைக் களவாடி வந்ததா பாபம் ? ஸ்வாமி ... உல்லாசமாக இருப்போம் வாருங்கள்.