பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

கார்த: கைப்பிடித்த மனைவி இருக்க...கண்டபெண்களை * இச்சிப்பது ... காமுகனின் செய்கையல்லவா ?

சசி நீங்கள் ... என் பதிதானே ஸ்வாமி. காந்த : பதியா...? தெய்வ பூமியில் வாழும் தேவமகள் நீ எங்கே? பூமண்டலத்தை ஆளும் பட்டத்து இள வரசன் கான் எங்கே? நான் உனக்கு புருஷனு? இது பொருக்தாது. சசி ஆம் மலரே கூப்பிட்டும் ... வண்டு வாய்மூடிக்.

கொண்டிருப்பது பொருந்தாதுதான்.

காந்த : உன்க்குச் சரியான மயக்கம்.

சசி : உங்களைக் கண்ட பிறகுதான் ஸ்வாமி ... என் உத்ட்டில் உங்கள் உருவத்தைப் பாருங்கள். என். சிரிப்பில் நெளியும் சித்திரத்தைப் பாருங்கள். நான் அழகாக இல்லையா ? .

காந்த : நெருப்புக்கு அழகில்லை என்று யார் சொன்னது?

சசி : பிறகு ஏற் றுக்கொள்ளுங்களேன். பந்தங்கள்

வெளிச்சம் கொடுக்கவும்; ஆபரணங்கள்-அணி வதற்கும்; அழகு-அனுபவிக்கவுந்தானே இருக். கிறது. -

காந்த விநோதமான வார்த்தைகள்.

சசி இதை உங்களிடம் பேசினுல்தானே தித்திக்கும்!

காந்த இதென்ன கிரஹசாரம் உனக்குப் புண்ணிய, முண்டு. என் மனைவி என்னைக் காணுது...ஏங்கித். தவிப்பாள். தயவுசெய்து......என்னை மங்கையர்க். கரசியிடம் சேர்த்துவிடு.