பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

சசி : அப்போது ... உங்கள் வாலிபத்தையும் ... என் வ ச ந் த பருவத்தையும் ...... அனுபவிக்காமலே அழித்துவிடுவதா? காந்த என்னைத் தொந்தரவு செய்யாதே. என் அன்பில் விளைந்த அமுதத்தைப் பார்க்காமல்...நான் அரைக் கணம்கூட இருக்க முடியாது. நான் பூலோகத் துக்குப் போகவேண்டும். சசி : என் புஷ்ப ரூபத்தைக் கண்டுமா...என்னைவிட்டுப் போக மனம் வருகிறது! ஸ்வாமி ... இதோ இந்த தீபத்தின் காக்கு...உங்கள் கன்வுக்குங்கூட கதை சொல்லிக் கொண்டிருக்கும் ... இந்த ஜீவாம்ருதம் உங்களைச் சிரஞ்சீவியாக்கும் ...... பாருங்களேன்! போகிறேன் என்கிறீர்களே ... எங்கே உல்லாசமாக இருப்போம் ... வாருங்கள். காந்த வானத்துக்கு ... ஒரே சந்திரன். என் வாழ்க் கைக்கு ... ஒரே மங்கையர்க்கரசி. என் ராஜபத் திணியைத் தவிர...என் இதயத்தில் வேறு யாருக் குமே இடமில்லை. *. .சசி : உங்கள் கோபங்கூட ஒரு அழகுதான் ! இள

வரசே ! காந்த : இப்படி அழைக்க ... நீ என் பட்டத்து ராணி

அல்லவே! சசி : உண்மைதான்...இருந்தாலும் ... உங்கள் மன்மத

சுகத்துக்கு ... கான் மஹாராணி அல்லவா ? காந்த : ராணி-மஹாராணி. சரியான சாஹசம். சசி உங்கள் கடிப்புக்குத்தானே ! , .காந்த : சதிகாரி ... என் எதிரில் கிற்காதே. போய்விடு. (என்றுக் கூறிக் கோபத்தோடு அவ்விடத்தை விட்டுப் போய்விடுகிறன்)