பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

காட்சி-5 இடம்: மங்கையர்க்கரசியின் அறை மங்கையர்க்கரசி ஒரு ஆசனத்தில் அமர்ந்து

கண்கலங்கியபடி இருக்க, அப்போது கவி வித்தியாபதி அங்கே வர, அவனைப் பார்த்து)

மங்கை : என் கணவர் என்னைப் பிரிந்து எங்கோ போய்: விட்டாரே! என் ஸ்வாமி இருக்குமிடம் உங்களுக் காவது தெரியுமா? அதைச் சொல்லத்தானே வக் தீர்கள் ?

கவி : இல்லை தேவி ... உங்களுக்கு ஆறுதல் கூறிப் போகத்தான் வந்தேன். கணவனைப் பிரிக்த உங்க, ளுக்கு-அம்பிகைதான் அருள் செய்யவேண்டும்.

மங்கை உண்மைதான். திக்கற்றவர்க்கு தெய்வம் தான் துணை. அம்பிகை எனக்கு அருள் செய் баштбтт? -

கவி : நிச்சயம் உதவி செய்வாள். சுக்ரவார விரதம் அனுஷ்டித்து வாருங்கள். கட்டாயமாக உங்கள் கணவனைக் காண்பீர்கள். விரதம் இருக்க முடியுமா?

மங்கை : என் அண்ணலை அடைவதற்கு எந்த நோன்

பையும் ஏற்கச் சித்தமாயிருக்கிறேன். கவி நல்லது! நான் வருகிறேன்.

(என்று கூறி அவ்விடத்தைவிட்டுப் போகி. ருன்.) -