பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

(என்று கூற, சசிகலா அவ்விடத்தைவிட்டு காந்தருபன் இருக்கும் மஞ்சத்துக்குவந்து அவன் பின் பக்கத்தில் இருந்தபடி) சசி : ப்ரபு ... உங்களுக்குத் திருப்தி ஏற்பட நான்

என்ன செய்யவேண்டும் !

காந்தரூபன் ; வேறென்றும் செய்யவேண்டாம். நீ இவ்

விடத்தைவிட்டு போய்விட்டாலே போதும்.

(என்று கூறி நகர்ந்து உட்கார, சசிகலா அவனை கெருங்கிப்போய் அவன் தோளைத் தொட, அப்போது) காந்த : தொடாதே. நீ தொட்டால் விஷங்கூட இறந்து விடும். . சசி : கான் அவ்வளவு துரோகியா ?

காந்த இதைப் பாபத்திடம் கேள். அது பதில்

சொல்லும். - சசி : என்னை வெறுப்பதில் பிரயோஜனமில்லை. விதி கம்மைச் சொந்தமாக்கிவிட்டது. நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

(என்று கூற, காந்தரூபன் அவ்விடத்தைவிட்டு எழுந்து ஒரு பக்கத்தில் கின்றபடி அவளைப் பார்த்துக் கோபமாக)

காந்த : உன் அக்ரமங்களை விதியின் பெயரால் மறைக் கப் பார்க்கிருயா ? த்ரோகி! உன் மோகவிகா ரத்துக்காக ... என்னை மங்கையர்க்கரசியிடமிருந்து பிரித்த மஹாபாபி. நீயும் ஒரு பெண்ணு ? பெண் ரூபத்தில் வந்த பேய். உன்னைக் கொன்ருல்தான் என் ஆத்மா திருப்தியடையும்.