பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

காந்த எங்கே? -

(என்று கேட்க, பக்கத்தில் பஞ்சனேயில் படுத்துத் துரங்கும் மங்கையர் ககரசியைக் காந்தரூபனுக்குக் காண்பிக்க, உடனே அவன் அவளிடம் போக எத்தனிக்கிருன். சசிகலா அவனைத் தடுத்து) சசி இதோ பாருங்கள். நீங்கள் இப்போது இருக்கு மிடம்; கிங்கள் இங்கே வந்தவிதம், இங்கே கடக்கும் ரகஸ்யங்கள்; இதைப்பற்றியெல்லாம் உங்கள் மனேவியிடம் சொல்லக்கூடாது. சொன்னுல் அவள் உயிருக்கு ஆபத்து வரும்.

(என்று கூற, பிறகு அவன் தன் மனைவியிடம் வந்து) காந்த : கண்ணே கண்ணே!

(என்று கூப்பிட, அவள், விழித்துப்பார்க்க, எதிரே தன் மனளன் இருப்பதைக்கண்டு ஆச்சர்யத்தோடு) மங்கை : இளவரசே! நிஜமாகவே நீங்கள் தானு:

(என்று கூறி, அவனைத் தொட்டுப் பார்த்து, தெளிவடைந்து, அவன்தன் கணவன்தான் என்பதை உணர்ந்து, மறுபடியும்)

மங்கை : இல்லே இல்லை...நீங்கள் என் இளவரசே தான் ஸ்வாமி! நான் அலங்கரித்துக்கொண்டு உங்கள் ஆசை முகத்தைப் பார்க்க ஆவலாக ஓடிவந்தேன். அப்போது உங்களைக் காணவில்லையே. அங்கியர் களால் ஏதாவது ஆபத்து கேர்ந்ததா? இல்லை என்னை வேதனைப்படுத்த வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா? இது உங்கள் விருப்பமானல்,