பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மையாக வாழ்கின்றன. அதைப்போல் நீங்களும் இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல இனி எந்த ஜன்மத்தி லும் என்னை விட்டுப் பிரியமாட்டிர்களே இளவரசே, காந்த : உன்னையா ... கண்ணே ! நீ கடவுள் எழுதிப்

பார்க்கும் காமச்சித்திரம். மேகந்தராத மின்னல் 1 மங்கை : ஸ்வாமி ! காந்த : அன்பே உன் சிவந்த மேனியில் தோன்றும் சிற்பங்களைக் கண்டால்; மதுவுக்கும் அல்லவா மயக்கம் வந்துவிடும்! மங்கை : ப்ரபு! காந்த : ராஜவதி!

(என்று கூறி இருவரும் சயனசுகம் அனுபவித் துப் பிறகு விழிக்கின்றனர். அப்போது மங்கையர்க்கரசி பக்கத்தில் இருக்கும் ஜீவாம் ருதத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, இளவர சனைப் பார்த்து) மங்கை ஆஹா என்ன இனிமை இப்படிப்பட்ட சுவையான வஸ்துவை கான் இதுவரையிலும் அருந்தியதே இல்லை ! காந்த : கண்ணே! இதுதான் ஜீவாம்ருதம். சாகாத வாழ்வுக்கு சஞ்சீவி. இதைச் சாப்பிட்டவர்களுக்குச் சாவு கிடையாது. அழகு அழியாது. இளமை மாருது.

மங்கை : என்ன என் இளமை மாருதா? காந்த ஆம்! மங்கை : ஸ்வ்ாமி இப்போது நாம் எங்கிருக்கிருேம்: