பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

மங்கை : என் காதன் வருவாரா? கான் கர்ப்பிணி. என்

கதி என்னவாகும்?

(என்று சொல்வதை மறைவிலிருந்து மன்னன் கேட்டு, மனக் கொதிப்புடன் அரண்மனைக்குச் சென்று பணிப்பெண்களைப் பார்த்து)

மதுரா , மங்கையர்க்கரசிக்கு யார் அலங்காரம் செய் வது? யார் உடை உடுத்துவது? யார் ஆகாரங் கொடுப்பது?

(என் று கேட்க, பணிப்பெண்கள் மெளனமாக இருப்பதைக்கண்டு)

மதுரா : என் தயக்கம்? என் கோபத்துக்கு வேலை கொடுக்க வேண்டாம். கூறுங்கள்? அந்தப்புரத் துக்கு அக்கியர் யாராவது வருவதுண்டா?

(என்று கேட்க ஒருத்தி மிகவும் கடுங்கியபடி) பணிப்பெண் : கவி ஒருவர் அடிக்கடி வந்து போகிருர்,

மதுரா : கவி! அவன் வந்தால் எனக்கு.உடனே தெரிவி

புங்கள். -

(என்று கூற, அவர்கள் போகின்றனர்.)

காட்சி - 13

இடம் : கந்தர்வலோகம் (சசிகலாவும் காந்தரூபனும் சல்லாப போதை யில் இதழோடு இதழ் ஊன்றி-மாணிக்க மஞ்சத்தில் ஆலிங்கன மந்திரம் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.) -