பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

வாங்குகிருள். செய்தி அறிந்து அந்தப் புரத் துக்கு வந்துகொண்டிருந்த மன்னன் மதுராங்' கதனும் மந்திரியும் இதைப் பார்த்து மறை வாக ஒரிடத்தில் கின்றுகொண்டு இருக்க, அப்போது கவிஞனைப் பார்த்து) மங்கை : உங்களுக்கு என்னிடம் எவ்வளவு அன்பு' உங்களை சக்திக்கும்போதுதான்-கான் சாந்தமடை கிறேன். உங்கள் கருனைப் பார்வையால்.....என் வாழ்க்கை வசந்த புஷ்பமாகிறது. கவி சிக்கிரத்தில் அந்த புஷ்பம்; தென்றலை முத்த:

மிட்டு மனம் வீசி மகிழ்ச்சி தரப்போகிறது. மங்கை : என்னமோ ... உங்களைத் தவிர எனக்கு உற்ற துணை வேறு யார்? நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது வந்து சந்தித்து போங்கள். கவி : ஒரு தடவை என்ன ...... அடிக்கடி வந்து சக்திக்

கிறேன்.

(என்று கூறிக்கொண்டிருக்கும்போது, மதுராங் கதன் கோபத்தோடு உள்ளே நுழைந்து) மதுராங்கதன் : அட துரோகி. சற்று கேரத்தில் உன்

மரணத்தைச் சந்திப்பாய். அயோக்யா. கவி : தாங்கள் கோபிக்க கான் ஒரு குற்றமும் செய்ய

வில்லையே மஹாராஜா. மதுரா : கயவனே ! ... ... அந்தப்புரத்தில், அதுவும் பட்டப்பகலில், துராக்கிரமம் செய்ய உனக்கு. எவ்வளவு துணிச்சல். - கவி : மஹாராஜா ... நான் இக்காட்டுக் கவி. கெஞ்சில்

வஞ்சமறியாதவன்.