பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி :

ஒருவன் :

காளி :

4}

மாக. இதைக்கண்ட ஒரு மறவன் அவளைத் தன் குடிசைக்கு அழைத்துக் கொண் டு வருகிருன்)

காட்சி-16 இடம் : காளிகோவில்

(காளிகோவிலில் பூஜை நடக்கிறது. பூசாரி மீது ஆவேசம் வர) -

அடே எங்கடா சிசு பலி.

இதோ கொண்டாரேன் தாயே.

(என்று கூறி அவ்விடத்தை விட்டு, மறவன் குடிசையில் உள் ள மங்கையர்க்கரசியின் குழந்தையைப் பலி கொடுக்கத் துாக்கிக் கொண்டு போகிருன். பிறகு, மங்கையர்க் கரசி வந்து பார்க்க மகனைக் காணுமல் கதறிக் கொண்டு குடிசையைவிட்டு ஓடி, ஒரு மலே உச்சியிலிருந்து குதிக்கிருள்.)

காட்சி-17

இடம் : அரண்மனை

(மதுராங்கதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, காளி அவன் கனவில் தோன்றி)

ஏ ராஜன் ! காட்டில் இருக்கும் என் கோவி

லில் ... உனக்குப் பின்... பட்டத்துக்கு வரக்கூடிய ராஜபுத்ரன் ஆபத்தில் இருக்கிறன். சீக்கிரம் போ.

(என்று கூற, மன்னன் விழித்து)

மதுராங்கதன் : அம்பிகே ! இது உன் அருளா ? உன்

உத்தரவா ? இதோ வருகிறேன்.

2178–3