பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறவன் :

42

[Tರ್v று கூறி, உடனே ரதத்தில் ஏறி வருகிருன்.)

காட்சி-18

இடம் : காளிகோவில்

(காளி சர் தொனத்தில் மங்கையர்க்கரசியின் குழந்தையை வெட்ட, பூசாரி கத்தியை ஒங்கு கிருன். அப்போது, மறவன் ஓடிவந்து)

வேண்டாம் ... வேண்டாம். இந்தப் பச்சக்

கொழுந்தய பலி கொடுக்கவேண்டாம்.

あ Աb

பூசாரி :

மறவன் :

அடே இவனேக் கட்டுங்கடா.

(என்று சொல்ல அப்போது மதுராங்கதன் அங்கேவந்து பூசாரிமீது அம்பு எய்து குழந் தையைத் துரக்க, அப்போது)

மஹாராஜா ? இந்தக் கொழந்தய கான்தான்

வளத்தேன். கொல்லவேண்டாமுன்னு தடு த்தேன். என்னேக் காப்பாத்துங்க.

மதுராங்கதன் : சரி, நீயும் என்னுடன் வா.

(என்று சொல்லி, அவனையும் அழைத்துக்

கொண்டு போகிருன்.)

காட்சி-19

இடம் : தெரு

(ம2லயிலிருந்து குதித்தும், அமர அமுதத்தின் சக்தியால் ஆவி பிரியாத மங்கையர்க்கரசி, ஒரு வீதி வழியாக அழுதுகொண்டு வர,