பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

வனும் அடிமையும் இருக்கமாட்டான். மக்கள் சிந்தனையை இருட்டாக்கி வைத்திருக்கும் முட கம்பிக்கைகள் ...... உயர்வு, தாழ்வு என்ற வித்தி யா ச ம், இவை க ள் எல்லாம் ...... பூண்டோடு பொசுங்கிவிடும். அப்பா...இது புதுயுகம் பழமை கள்... படுதுரணமாகிவிடும். புதுமைகள் பூத்து மணம் வீசும்.

மதுரா : சுதாமா ! உணர்க்தேன். சென்றுபோன காட் களின் பழக்க வழக்கங்கள் ...... இனி கின்றுபோக வேண்டியதுதான். சரி, இன்று முதல் காட்டின் கலங்கருதி அடிக்கடி மாறு வேடத்துடன் ... நகர் சோதனை செய்து வா.

(என்று கூற சுதாமன் போகிருன்)

காட்சி-22 இடம்; தாசி வீடு (விஷ இருட்டில், சில காலிகள் மங்கையாக்கர சியைப் பலாத்காரமாக இழுத்துக் கொண்டு போவதை, நகர் சோதனை செய்துவரும் சுதா மன் கண்டு, அவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றி, அவள்மீது மோகமடைந்து அரண்மனை திரும்புகிருன்)

காட்சி-23

இடம் :அரண்மனைத் தோட்டம்

(சுதாமனும் அவன் கண்பன் ஜீவாம்ருதமும் ஒரு மரத்தின் பக்கத்தில் கின்றபடி)

சுதா : கண்பா......அன்று காப்பாற்றினேனே அந்தக்

காம மோகினியை...... -