பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வஞ்சகி, அவள் சரிரம்-பலபேர் மிதிக்கும் படித் துறை. உதடு - தாகவிடாய் தீர்க்கும். தண்ணிர்ப் பக்தல். அவள் வீடு ஒரு சந்தைக்கடை. வேங்தே ! சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட சகல நரகங்களும் உற்பத்தியாகும் இடமல்லவா இது. இங்கே கின்று லே பாபம் ஒட்டிக்கொள்ளும். தயவு செய்து போய் விடுங்கள். சுதா : போவதா? உன் காவிய உதட்டில் கந்தர்வரசம் பருகாமல் போவதா? நீ இல்லாமல் இனிமேல் என் நீலவிழிக்கு கித்திரையே வராது கண்னே! காம போகத்தை அனுபவிக்கக் கடவுள் உண்டாக்கி யிருக்கும் இரவு நேரத்தில், உன் ஸ்பரிசத்தால் என்னைப் பரசவமாக்கு எங்கே...

(என்று கூறி அவளைத் தழுவுவதற்கு நெருங் கும்போது, அவள் மார்பிலிருந்து பால் சுரந்து அவன்மீது அடிக்கிறது. இதைப் பார்த்து பீதியடைந்து சுதாமன் ஓடுகிருன்.)

காட்சி-25 இடம் 1 அரண்மனை (அரண்மனையில், மங்கை யர் க் கரசி யின் படத்தைக் கண்டு மக்திரியைப் பார்த்து) சுதா : இது யாருடைய படம் ? -

மந்திரி இவள்தான்...முன்பு இக்காட்டு இளவரசியாக இருந்த.மங்கையர்க்கரசி. பாபம் விபசாரியாகி விட்டாள். அதற்காக...மரண தண்டனை விதிக்கப் பட்டு...மாண்டு மண்ணுேடு மண்ணுகி விட்டாள்.

சுதா : நிஜமாகவே இறந்துவிட்டாளா?