பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

மக ஆம்! நிச்சயமாகவே இறக்துவிட்டாள். சுதா : அதுதான் இல்லை. இவள் சாகவில்லை. இவளுக் கிருந்த மரணந்தான் செத்துவிட்டது. இவள் இன்னும் உயிருடன்தான் இருக்கருள். மந் : இருக்காது இளவரசே ! சுதா : அப்படி இவள் உயிருடன் இருந்தால் ?

மங் : இவளுக்கும், இவளுக்கு உடந்தையாக இருப்ப வகளுககும் தக்க தண்டனை விதித்தே திர

வேண்டும்.

சுதா இப்போது, இவள் இந்நாட்டில் உள்ள தாகி வஞ்சி வீட்டில் வசித்து வருகிருள். இவளேயும் இவளைச் சேர்ந்தவர்களையும்...உடனே கை<$fi செய்யும்

(என்று கூற அமைச்சன் போகிருன்.)

காட்சி-26

இடம் : தாசி வீடு (வஞ்சியும், மாமாவும் கூடத்தில் நிற்கின்ற னர். அப்போது மங்கையர்க்கரசி அறையி லிருந்து வெளியே வந்தபடி) மங்கையர்க்கரசி : அம்மா.

வஞ்சி : அம்மா என்னடி அம்மா. ஆசயா வந்த இளவரசனை அடிச்சி வெரட்டினியடி சண்டாளி. போடி வெளியே.

(என்று மங்கையர்க்கரசியைப் பிடித்துத் தள்ள, அவள் சிந்திய கண்ணிருடன்)