பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மங்கை : அம்மா. திக்கற்ற என்னே இப்படி திடீரென்று விரட்டுகிறீர்களே. கான் உங்கள் வயிற்றில் பிறக்காவிட்டாலும் ஆறுதல் அ ளித்துக் காப் பாற்றிய கிங்களும் எனக்கு ஒரு அன்னே அல்லவா? கான் தங்கள் மகள் அல்லவா தாயே...தாயே. வஞ்சி : தாயாவது-மகளாவது போடின்னு. மங்கை : என் பாபத்தின்பொழுது...இன்னுமா அஸ்த மிக்கவில்லை. தேவி ! கான் படும் வேதனையைக் கண்டு இங்கேரம்...பசையற்ற பாராங்கல் கூட பரிதாபப்பட்டிருக்குமே! உன்னேயே சதா பூஜிக்கும் என்மீது...உனக்கு இரக்கங்கிடையாதா? ஆற்றில் தத்தளிப்பவனே. அவன் பகைவன்கூட பார்த்துக் கொண்டிருக்க மாட்டானே! தாயே! உப்புக் கரிக்கும் அழுகையும்-உபத்ரவங்களும் அளிப்பது தான், உன் தர்மமா? இல்லே-அலை அலையாய் அடிக்கும் துன்பத்தில்...கான் எப்போதும், அவஸ் தைப் படவேண்டும் என்பதுதான் என் தலை விதியா ? ஈஸ்வரி-பாபங்கள் செய்ய பயப்படாத இப்பிரபஞ்சத்தில்-என்னே உயிரோடு வைத்து இன்னும் ஏன் சித்ரவதை செய்கிருய், ஐயோ! கல்லுங் கர்ஜனையும் கிரம்பிய காட்டில், கான் அன்றைக்கே செத்திருக்தால், என் ரத்தத்தின் ஈரத்தில்...புல்லும் பூண்டுமாவது, .ெ ச ழி பாக வளர்ந்திருக்குமே!

(என்று கதறிக் கொண்டிருக்கும்போது, அரசாங்க சேவகன் வந்து) சேவகன் : எல்லோரையும் கைது செய்து அழைத்து

வரும்படி அரசாங்கத்தின் உத்தரவு.

(என்று கூறி எல்லோரையும் அழைத்துக் கொண்டு போகிருன் ·