பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

கொஞ்சலான வார்த்தைகளுக்கே இ வ் வ ள வு கோபமா ?

(என்று அவள் கன்னத்தை தடவ)

மங்கை : ஸ்வாமி! வானம், இந்தத் தடாகத்தில் தன்

முகத்தைப் பார்த்துக் கொள்கிறது. காந்த கானும், உன் கன்னத்தில் என் முகத்தைப்

பார்த்துக் கொள்கிறேன். 3. மங்கை : ப்ரபு, அதோ பாருங்கள். என் புன்சிரிப்பில்

ருதுவான அந்த புஷ்பம்... காந்த அழகாக இருப்பதால் வண்டுகளிடம் அகப் பட்டுக்கொண்டு அவஸ்தைப்படுகிறது. அழகான வஸ்துவுக்கு எப்போதுமே ஆபத்துதான். அது அபாயத்திலிருந்து தப்ப முடியாது. மங்கை ஏன்? அந்த ரோஜா புஷ்பம் ஆபத்திலிருந்து தன்னை காட்பாற்றிக்கொள்ள அதன் அடியில் முட்களை வைத்திருக்கவில்லையா ? காந்த உண்மைதான்! ஆல்ை, அந்த முட்களால் தேனேக் குடிக்கவரும் வண்டுகளைத் துரத்த முடிவதில்லை. மங்கை : ப்ரபு, இப்படி எல்லாம் விசித்திரமாகப் பேச... காந்த எனக்குக்காவியங்கள் கற்றுக்கொடுக்கவில்லை.

உன் கண்கள்தான்.

(என்று கூற மங்கையர்க்கரசி அவன் மடியில் படுத்தபடி) . மங்கை : ப்ரபு ... மன்மதன் கம்மீது ... புஷ்பங்களால் போர் செய்யும் இந்த போதையான நேர த்தில் இனிப்பாக இன்னும் ஏதாவது சொல்லுங்களேன்: