பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மங்கை அதன்மேல் கான் ஒரு பனித்துளியாக

இருக் துவிடுவேன் ப்ரபு ! காந்த : கண்ணே !

மங்கை : ஸ்வாமி!

காட்சி-28

இடம் நீதி மன்றம்

(ஆசனங்களில் மதுராங்கதன், மந்திரிகள், காசுகேது, புலிகேசி, சுதாமன் முதலான வர்கள் அமர்ந்திருக்கப் பக்கத்தில் மறவன் நிற்கிருன். வஞ்சி, மாமா, கொலைஞர்கள் எல்லோரும் ஒரு புறத்தில் நிற்க, மங்கையர்க் கரசி குற்றவாளிக் கூண்டில் முக்காடிட்டபடி கிற் கிருள். மன்னன் மங்கையர்க்கரசியைப் பார்த்து) மதுராங்கதன் 1 பெண்னே! நீ யார் ? உன் பெயர் :

மங்கையர்க்கரசி, மஹாராஜா.கான் ஒரு அகுதை என் பெயர்...அதைச் சொல்லுவதால் ஒருவருக்கும் ஒரு பயனுமில்லை.

சுதாமன் : என்ன கண்ணியமாகக் கதைக்கிருள்.

அப்பா இவள் கைதேர்ந்த ஒரு கணிகை மகள். ஒரு வேசி வீட்டில்தான்...இவளே கான் நகர் சோதனை செய்யும்போது சக்தித்தேன். இவளால் ககரத்து வாலிபர்களே காசமாகிவிடுவார்கள்.

காசு : ராஜ சபையில் முகத்திரை எதற்கம்மா ?

மங்கை : கான் ஒரு பெண். என் முகத்தை என் கனவ: தவிர வேறு யாரும் பார்க்க உரிமை கிடையாஆ1.