பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

மதுரா : மாயக்காரி. உன்ஆன இன்னுமா பூமி விழுங் காமல் விட்டு வைத்திருக்கிறது. மாமிச பலவீனத் தில்ை உற்பத்தியாகும் காம இச்சையில் மதி மயங்கி, பதி தர்மத்தையே, பாழ்படுத்திய பாபி. இந்தக் கிரீட வம்சத்தின் கெளரவத்தையே கெடுத் துக் குட்டிச்சுவராக்கி விட்டாயே, கிராதகி1 இத்தனை ஆண்டுகளாகியும், அன்று கண்ட மேனி இன்னும் அழியாமல் அப்படியே இருக்கிறதே! நஞ்சு-ஒரே ரூபத்தில் நாசப்படுத்தும். உன் சதிக்கு எத்தனை ரூப ஜாலங்கள். சண்டாளி உன்னை நானே சித்ரவதை செய்கிறேன்.

(என்று கூறி அவளே வெட்டுவதற்கு வாளை ஒங்க.)

மங்கை: ஆத்திரப்படாதீர்கள் அரசே! இந்த மஹாராஜ் யத்தில், மன்னனுக்கு ஒரு நீதியும், மற்ருெரு வருக்கு ஒரு நீதியும் இல்லையே?

மதுரா : இல்லை. ஆராய்ச்சி மணியின் காக்கு அசை யாமல் ஆட்சி செய்யும் இந்த மதுராங்கதன் கொற்றத்தில் மாந்தர்க்கெல்லாம் ஒரே நீதிதான்.

மங்கை : அ ப் படி என்ருல்-கள்ளத்தனமாக ஒரு பெண்ணைக் கற்பழிக்க வந்தவன், மன்னன் என்ரு லும் குற்றவாளிதானே மகாராஜா?.

மதுரா ஆம்! விஷம்.வேந்தனுக்கு மட்டும் அமுத

மாகுமா?

மங்கை : கல்லது அரசே!...உங்கள் இளவரசர் இவர்

தானே ?

மதுரா : ஆம் !