பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மங்கை : ஒஹோ செங்கோலின் முகம் சாயாமல் ஆள வேண்டிய...சிம்மாசன வேந்தர் இவர்தானு: வீரத் தால் சத்துருக்களை வென்று விவேகத்தால், தர்மத்தை கிலேகாட்ட வேண்டிய, இக்காட்டின் இளவரசர் இவர்தாரு மன்னுயிரையும் தன்னுயி ராகக் காத்து, நீதி தள்ளாடாமல் ஆட்சி செலுத்த வேண்டிய-இளவரசர் இவர் தானு:

புலிகேசி : ஆம்! சத்தியத்துக்குச் சாட்சியாக இருந்து வரும் இந்தச் சர்ப்புத்திரர்தான் இத்தேசத்தின் இளவரசர்.

மங்கை சர்ப்புத்திரர்...அர்த்த ராத்திரியில் வந்து, களங்கமற்ற ஒரு பெண்னேக் கைப்பிடித்து இழுக்க வந்தவர் சர்ப்புத்திரர். மானத்தோடு வாழும் ஒருத்தியிடம், தன்பட்டம் பதவிகளைப் பிரஸ்தாபித்து, மையலுக்கு அழைப்பவர் சர்ப்புத் திரர். ககர் சோதனை செய்வதாகச் சொல்லி ஒரு கங்கையின்கற்பைக் கபளிகரம் செய்ய வந்தவர் சர்ப்புத்திரர்.

மதுரா : யார் : சுதாமனு !

மங்கை : ஆம்! இவர் பொன் கொடுத்து, நேற்றிரவு என்னிடம் போகத்துக்காக வந்தது; நீதி கூறியும், கிராகரித்தது; ஒப்புக்கொள்ள மறுத்த என்னை, உபத்ரவப்படுத்த முயன்றது; இதெல்லாம் உண்டா இல்லையா என்று, உங்கள் சர்ப்புத்திரரையே கேளுங்கள் :

சுதா : அப்பா இது...நிஜம் நெருங்க முடியாத பொய். இவளை கான் கண்டு பிடித்துவிட்டேன் என்பதற். காக, என்மீது கதை ஜோடிக்கிருள்.