பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

钱唐“富

மதுரா : ச்சி. வாயை முடு, எட்டிப் பழத்தைத் தேன் குடத்தில் வைத்து... அது இனிப்பைத் தரும் என்று எண்ணி ஏ மாந்துவிட்டேன். வனடலைச் சக்தனச் மென்று கம்பி, விவேகமிழக்தேன். கடல் நீரைத் குடி தண்ணிர் என்று கினைத் துக் கருத்திழக்தேன். கள்ளன்; கபடன்; முறை தவறி கடக்கும் மிருகத் திலும் இழிந்தவன். -

சுதா : அப்பா ...

மதுரா : அப்பா என்று அழைத்து, இன்னும் எனக்கு ஆத்திரத்தை முட்டாதே. அயோக்யா! அதர்மங் களுக்குத் தலைமை வகிக்கும் ... உன் கைக்கு ஒரு செங்கோலா? சத்தியங் கெட்டுப்போன உன்னைத் தாங்க ஒரு சிம்மாசனமா?

சுதா : வேந்தே ... களங்கமுள்ள சந்திரனே ...

மதுரா , ஆடை அனிையத் தெரியாத ஆகாயம் ஏற்றுக் கொள்ளும். ஆல்ை இந்த நீதி ராஜ் பம், உன் போன்ற நீச்சனே ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பிரதானிகளே ஏறகெனவே கம்மால் கொடுக்கப் பட்ட மரண தண்டனையிலிருந்து தப்பித்து, மறு படியும் கம்மிடமே அகப்பட்டுக்கொண்ட இகத நீலிககும்; நீதியை கிலோநிறுத்த வேண்டிய மன்ன கை இருந்தும், சோரத்தனம் செய்ப இச்சைப்பட்ட இவனுக்கும் என்ன தணடனை விதிக்கலாம் என் பதை நீங்களே சொல்லுங்கள். -

மறவன் : மஹாராஜா ஒரு வார்த்தை. மதுரா : என்ன ?

மறவன் : கம் இளவரசர் இந்தம்மாவோட பிள்ளேதாங்க.