பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

ஆல்ை, அந்த வாளால் என்னைத் துண்டிக்க முடிய ഖിസ8്സ. பிறகு, பெற்றெடுத்துப் பிரியமாக வளர்த்த உன்னைப் பறிகொடுத்த போதும் என் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்று, மலேயின் உச்சியிலிருந்து குதித்தேன். அப்போதும் எனக்கு மரணம் ஏற்படவில்லை. கான் எதிலும் அபாக்ய சாலிதான். துன்பங்களுக்கு விடுதலே தரும் சாவு கூட எனக்குக் கிடைக்கவில்லை. வானத் தின் கீழ், செத்த மாமிசத்துக்குச் சமமாக இருக்கும் கான, இந்த வார்த்தை வேதனைகளை எல்லாம் அனுப வித்துக்கொண்டு இன்னும் சாகாமலிருக்கப் பூர் வத்தில் யாருக்கு என்ன கொடுமை செய்தேனுே. தெரியவில்லை!

(என்று கூறி, நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்து)

உங்களுக்கு, என் கடத்தையில் கம்பிக்கை இல்லையா ? முட்களைப்போலத் தலை நீட்டிக்கொண் டிருக்கும் மலையைத் தன் தோகைகளால் போர்த்தும், ம பில்கள் உலவும் மகத தேசத்து மன்னன் மகள், புனிதமானவள் என்ற கம்பிக்கை, உங்களில் ஒரு வருக்குக்கூட கிடையாதா? என் வார்த்தைகளை கம்பா விட்டாலும், என் வாழ்க்கையின் வேதனையை கம்புங் கள். இரண்டையும் ஏற்க மறுத்தாலும், அஸ்திவாரத் துன்பததோடு புறப்பட்டு வரும் என் அழுகையைக் கூடவா கம்ப மறுக்கிறீர்கள் : சொல்லுங்கள்.

(என்று கூற, சபையோர் மெளனமாக இருப் பதைப் பார்த்து) ஏன், மலையும் சிலையும் போல் மெளனமாகிவிட்டிர் கள். பதில் சொல்லுங்கள்.