பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

மதுரா : காந்தரூபா! காந்த : தந்தையே!

(என்று கூறி இருவரும் தழுவிக்கொள்ள, அப் போது கூண்டிலிருந்த மங்கையர்க்கரசி தன் மணுளனைப் பார்த்தவுடன், சந்தோஷப்பட்டுக் கூண்டைவிட்டு இறங்கித் தன் புருஷனிடம் வரும்போது)

கதா : தாயே! என்னை மன்னித்து விடுங்கள்.

மங்கை வருத்தப்படாதே அப்பா. எழுந்திரு சுதாமா. உன்னுல்தான் மீண்டும் என்பதியை அடையும் பாக்கியத்தைப் பெற்றேன். நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது ப்ரபு இதோ உங்கள் புத்ரன். சு தா ம ன் எவ்வளவு பெரியவனுகிவிட்டான் பார்த்தீர்களா? -

காந்த : சுதாமா!

(என்று கூறித் தழுவிக்கொள்ள, அப்போது மதுராங்கதன் மகன் காந்தரூபனைப் பார்த்து)

மதுரா : காந்தரூபா ... இப்போதுதான் எ ன் ம ன ம் குளிர்ந்தது. உன்னைப் பிரிந்ததிலிருந்து ... மேகத் தைக் காணுத மயிலைப்போல் மனம் ஒடிந்திருக் தேன். வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காத உன்னே அம்பிகையின் அருளால் அடையப் பெற்றேன்.

காந்த : அப்பா! பிரிந்துபோன நாம் மீண்டும் சேர் வதற்கு அம்பிகையின் அருள் காரணமல்ல, பூலோ கத்தின் பத்தினி தெய்வமாகவும் பெண்களின் திலகமாகவும் விளங்கும் ... மங்கையர்க்கரசியின்

&l 78 – 5