பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வணக்கம்


தித்திக்கும் எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு, இந்நூல்.

சிறுவரின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் வேடிக்கையாக எழுதக்கூடிய ஆற்றல் பெற்ற திரு. பெ. தூரன் அவர்களின் இந்நூலை, இந்த ஆண்டுக் குழந்தைகள் தினத்தில் வெளியிடுவதில் பெருமிதமடைகிறோம்.

பெற்றோர்கள், குழந்தைகள் படித்துப் பயனுற உதவும் இந்நூலை வாங்கி, எங்களுக்கு நல்லாதரவு நல்கிட வேண்டுகிறோம்.