பக்கம்:மணிவாசகர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"காப்ப்தோர் வில்லு மம்பும் கையதோ ரிறைச்சிப் பாரம் தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூய வாய்க் கலச - மாட்டித் தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத் தங்கண் கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவி ரட்ட னாரே' 'குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் - பாரம் துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித் தூயவாய்க் 56Q母拉TLL。 உவப்பெருங் குருதி சோர வொருகணை யிடந்தங் கப்பத் கதவம்பெருங் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே' 'கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்த கழிப்பாலை மேய கபாலப்பனார்’. காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்" . . (திருநாவுக்கரசர்) 'அணிகொளாடையம் பூணணிமாலை யமுதுசெய் தமுதம் . பெறுசண்டி இணைகொ ளேழெழு நூறிரும் பனுவ லீன்ற வன்றிரு காவினுக் கரையன் - r கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற காதலின் அனருளாதரித் தடைந்தேன் திணைகொள் செந்தமிழ்ப் பைங்கிளி தெரியுஞ் செல்வத் தென்றிரு கின்றியூ ரானே' - - . (திருநாவலூரர்) கற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக் கரையன் கானாள்ைப் ப்ோவானும் - கற்றசூத னற்சாக்கியன் சிலந்தி கண்ணப் புன்கணம் புல்ல னென்றிவர்கள். குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை . கண்டுகின் குரைகழ லடைந்தேன் I #3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/112&oldid=852426" இலிருந்து மீள்விக்கப்பட்டது