பக்கம்:மணிவாசகர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதனை "Expanding Universe என்கிறோம். அண்ட மாகிய பெரும் பகுதியில் நூறு கோடியின் மேலாக உண்டை கள் பெருக்கமுற்று விரிந்தன என்கிறார். பெருமான் பக்தர் ஒருவர் பக்தி மேலீட்டால் கண்ணை மூடிக்கொண்டு 'அளந்தவை யல்ல இவை என்பதை நன்கு மனத்தில் பதித். துக்கொண்டு கீழ்வரும் விஞ்ஞானிகள் கூறும் கூற்றைச் சற் றுக் காணவேண்டும். 'ஐன்ஸ்டினின் கணக்கின்படி இவ்வண்டத்தின் அரைவிட் டம் (Radius) 3,500 கோடி ஒளி வருடங்கள். இதனை நாமறிந்த மைல் கணக்கில் 210ன் பிறகு 21 பூஜ்ஜியங்கள் என்று எழுத வேண்டும்; அதனைப்படிக்கக் கூடியவர்கள் படித்துப்பார்க்கட்டும். ஒரு வினாடிக்கு 186,000 மைல்கள் வேகம் செல்லக்கூடிய சூரிய ஒளியானது அண்டத்தில் ஒரிடத் தில் புறப்பட்டு அதனைச் சுற்றிக் கொண்டு மீட்டும் புறப் பட்ட இடத்திற்கு வர 20,000 கோடி மானிட வருடங்கள் ஆகும். மணிவாசகப் பெருமான் கூறியபடி அண்டப்பகுதி 1. Applied to Einstein's field equations this figure yields a positive value for the curvature of the universe, which in turn reveals that the radius of the universe is 35 billion light years or 210,000, 000, 000, 000, 000, 000, 000 miles. Einstein's universe, while not infinite, is nevertheless sufficient by enormous to encompass billions of galaxies, each containing millians of flaming stars and incalculable quantities of rarefied gas, cold systems of iron and stone and cosmic dust. A sunbeam setting out through space at the rate of 186,000 miles a second would in this universe, describe a great cosmic circle and return to its source after a little more than 200 billion terrestrial years:- 'The universe & Dr. Einstein’s by Lincoln Barnett, Page. 105. 19.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/191&oldid=852587" இலிருந்து மீள்விக்கப்பட்டது