பக்கம்:மணிவாசகர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் தோன்றாத அந்த நாளில் அத் துார உலகிலிருந்து புறப்பட்ட ஒளியன்றோ இன்று விஞ்ஞானியின் தொலை நோக்கியில் பிரதிபலிக்கிறது. பன்னூறு ஆண்டுகளின் பின்னர் அவ் வுலகம் அழிந்துகூட இருக்கலாம். ஆனால், அவ்வழிவை நாம் அறிய இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகும்." இவற்றை எல்லாம் ஒரளவு உணர்ந்த அடிகளார் அன்று திருவாசகத்தில், வண்ணந்தான் சேய(து) அன்று வெளிதே அன்று; அநேகன்ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்(று) அங்(கு) எண்ணங்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமா (று) அறியாத எந்தாய்!............ என்று பாடிச் செல்வதை மொழிபெயர்த்ததுபோல 1. When the astronomer peers through his telescope he looks not only outward in space but backward in time. His sensitive camera can detect the glimmer of island universes 500 million light years away - faint gleams that began their journey at a period of terrèstrial time when the first vertebrates were starting to crawi from warm j palleozoic seas on to the young continents of Earth. His spectroscope tells him, moreover, that these huge other systems are hurtling into limbo, away from our own gelaxy, at incredible velocities ranging upto 35,000 miles a second. Or more precisely they were receding from us 500 million years ago. Where they are “NOW!” or whether they -even ‘exist now’ no one can say. The Universe & Jr. Einstein’, Page. 78. - - 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/196&oldid=852596" இலிருந்து மீள்விக்கப்பட்டது