பக்கம்:மணிவாசகர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கனவில்வருங் காட்சியெனக் கருணை மூர்த்தி காட்டிமறைத் தலுமன்பர் கலக்கத் தாழ்ந்து -掌 கனவுகொல்லோ கனவுகொல்லோ இன்று காதன ஞமலிக்குத் தவிசிட்ட நலம்போ லென்னை நினைவரிய திருமேனி காட்டி ஆண்டு இத்ததையென்றையுற்று கெஞ்சக் தேறி, இனவடியா ருடன்கூட்டா தேகி னாயே என்ன்ையுமிென் வினையையுமிங் கிருத்தி எந்தாய்' (வாதவூரடிகளுக்குபதேசித்த படலம்-54) எள அடிகள் கூற்றாக வைத்துப் பரஞ்சோதி முனிவர் இக் கருத்தை அழகுறப் பாராட்டியிருப்பதுடன் இன்ன சமயத் திற்றான் அடிகளுக்கு இக்கருத்துத் தோன்றியிருக்க வேண்டு மெனத் தங்கூர்த்த மதியாவாய்ந்து அறிந்து கூறியிருப்பது போற்றத்தகுந்ததொன்றாம். - இன்னும் இச்செய்யுளின் ஈற்றடியாகிய இனவடியாரு டன் கூட்டாதேகினாயே யென்னையுமென் வினையையுமிங் கிருத்தியெத்தாய் என்பது திருவாசகத்திலுள்ள "மானேர் நோக்கி உடையாள்பங்கா மறையீறறியா . . . . . மறையோனே, தேனே யமுதே சிந்தைக்கரியாய் சிறியேன் F. . . . . - பிழைபொறுக்கும், கோனே சிறிதே கொடுமையறைந்தேன் சிவமா . o நகர்குறுகப் போனா ரடியார் யானும்பொய்யும் புறமே போந்தோமே" . (திருச்சதகம்-85) பொருத்த மின்மையேன் பொய்மையுண்மையேன் - . . போத வென்றெனைப் புரிந்து நோக்கவும், வருத்த மின்மையேன் வஞ்சம் உண்மையேன் . மாண்டி லேன்மலர்க் கமல பாதனே. 30.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/31&oldid=852767" இலிருந்து மீள்விக்கப்பட்டது