பக்கம்:மணிவாசகர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஓய்வி லாதன உவமணி லிறந்தன. ஒண்மலர்த் தாடங்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படு மென்னைகன் - னெறிகாட்டித் தாயிலாகிய திருவருள் புரிந்தவென் தலைவனை - - - நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் - செழுங்கடல் புகுவேனே" (திருச்சதகம்.39) 'அறுக்கி லேனுடல் துணிபடத் தீப்புக் கார்கி - லேன்றிரு வருள்வகை யறியேன், பொறுக்கி லேனுடல் போக்கிடங் காணேன் போற்றி . . . . ." போற்றியென் போர் விடைப்பiாகா, இறக்கி லேனுனைப் பிரிந்தினி திருக்க வென்செய் - - கேனிது செய்கவென் றருளாய், சிறைக்கணேபுனல் நிலவிய வயல்சூழ் திருப்பெ . ருந்துறை மேவிய சிவனே' (செத்திலாப்பத்து-6) என்னுந் திருப்பாட்டுக்களின் கருத்தை முற்றுந் தழுவி நிற்றல் காண்க. இன்னும் அப்பரஞ்சோதியார் பாட்டில் 'காதனே அதுவு கினதுடைமை யென்றே அஞ்சினேன்' . என்னுந் தொடருக்கு - 'அன்றே யென்ற னாவியு முடலு முடைமையெல் லாமுங் குன்றே.யனையா யென்னையாட் கொண்ட போதே. ... - ۱۰ . . . . கொண்டிலையோ யூ றெனக்குண்டோ வெண்டோள் முக்க - - ணெம்மானே இன்றோரிடை கன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே (குழைத்தபத்து-7) as

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/33&oldid=852769" இலிருந்து மீள்விக்கப்பட்டது