பக்கம்:மணிவாசகர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உண்டதேஉண்டு முடுத்ததே உடுத்து மடுத்தடுத் . . . துரைத்ததே உரைத்துங் கண்டதேகண்டுங் கேட்டதே கேட்டுங் கழிந்தன - . - கடவ நாளெல்லாம் விண்டதாமரை மேலன்னம் வீற்றிருக்கும் . . . . - விழவரு வீதிவெண் காடா அண்டரே போற்றும்.அம் பலத்தாடு மையனே - யுய்யு மாறருளே’ என்னும் பெரியார் வாக்காலும் வலியுறுத்தப்படும். மற் றோரு இழிகுணம் குறிக்கோளில்லாது அலைதல்; அது மக் களிடத்தும் காணப்படுவது. இத்தன்மையால்iமக்கள் நாய்க்கு ஒப்பிடப் படுகி றார்களாகலின் அடிகள் பலவிடங்களில் 'நாய னையேன், எனவும், 'நாயேன்” எனவுங், கூறியருளினா ரென்க. இன்னும் பரஞ்சோதி முனிவர் கூறிய, "அத்தவோ கல்லாக் கடையேனை யாட்கொண்ட பித்தவோ பொய்யுலகை மெய்யாகப் பேதிக்குஞ் சித்தவோ சித்தக் தெளிவித் தெனைத்தந்த முத்தவோ மோன மயமான மூர்த்தியவோ' (பரிநரியாக்கி வையை யழைத்த படலம்-50) என்னுஞ் செய்யுளிலுள்ள கல்லாக் கடையேனை என்னுந் தொடர், திருவாசகத்தில் கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை (திருவம்மானை-5) கல்லாத புல்லறிவிற் கடைப் பட்ட நாயேனை (கண்டபத்து-A) என்னுந் தொடர்களை .யும் கல்லாக் கடையேனை யாட் கொண்ட பித்தவோ என் லுந் தொடர் "தாதாய் மூவேழுலகுசகுந்தாயே நாயேன் தனை யாண்டபேதாய்" (புணர்ச்சிப்பத்து-9) என்னும் அடிகளையும் பொய்யுலகை மெய்யாகப் பேதிக்குஞ் சித் தவோ என்னுந் தொடர், பொய்யாய செல்வத்தே புக் கழுந்தி நாடோறும், மெய்யாக் கருதிக்கிடந்தேனை (திருக் கோத்தும்பி.17) "பொய்யெல்லாம் மெய்யென்று'(அச்சோப் பதிகம்-3) என்னுந் தொடர்களையும், சித்தத் தெளிவித் 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/42&oldid=852779" இலிருந்து மீள்விக்கப்பட்டது