பக்கம்:மணிவாசகர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

隐斜鬼 會唸經° 穹鲁哆 澳 " ... ... ... ... வெள்வளையே' (திருக்கோவையார்) திரா நோயெல்லாங் தீர்தல் திண்ணமே” "மாணா நோயெல்லாம் வாளா மாயுமே "வள்ளன் மாமழபாடியுள் மேய மருந்தினை உள்ள மாதரிமின் விளையாயின. ஓயவே" மைந்தன் வார்பொழில் சூழ்மழபாடி மருந்தினைச் சிந்தியா எழுவார் வினையாயின தேயுமே" (திருஞானசம்பந்தர்) பேராயிரம் பரவி... g = * * * * * * * * : * * * * * ه , . 憑嫌@ 总他始 மந்திரமுங் தந்திரமு மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னை... ... ... ... - - - 蝴德●,曾够翻 ...போக்கி னேனே' - 'மூலநோய் தீர்க்கு முதல்வன் கண்டாய்” "மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல அடி" (திருநாவுக்கரசர்) * திங்கட்கு றுந்தெரியல் திகழ்கண்ணின் நுண்ணியனாய் நங்கட் பிணிகளை வானருமா மருங் தேழ்பிறப்பும்' . . . (திருநாவலூரர்). 'பிறவிப்பிணிக்கு மருந்தாகலின் கற்றா ளென்றார்" (பரிமேலழகர் விளக்கவுரை) (திருக்குறள் சூ.2.) திருப்புள்ளிருக்கு வேளுர்ச்சாமி பெயர் வைத்தியநாதன் திருவான்மியூர்ச்சாமி பெயர் மருந்தீசுரன்' இங்ங்னம் பிறவியைப் பிணி, என்றும், நோய் என்றும், அப்பெரியார் இழித்துக் கூறினாரேனும், நன்மை தீமை யைப் பகுத்தறியும் மனவுணர்வும், கடவுளை வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும்,' பிறவழிபாட்டிற்குப் பிறவுறுப்புக்களும் பெற்றிருப்பது இம் மக்கட் பிறப்பேயாகலின் இதனை அவர் பிறிதொரு வழியாற் போற்றிப் புகழ்வாருமாயினார். அவை, o "வாய்த்தது கந்த மக்கிதோர் பிறவி மதித்திடுமின் எனவும்' "எண்ணரிய பிறவிதனின் மானிடப் பிறவிதான் யாதினு மனிதரிதுகாண்ட்எனவும்:- 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/65&oldid=852804" இலிருந்து மீள்விக்கப்பட்டது