பக்கம்:மணிவாசகர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எல்லார் பிறப்பு மிறப்புமியற் பாவலர்தஞ் சொல்லா லறிந்தோம்கஞ் சோணேசா-இல்லிற் பிறந்தகதை யுங்கேளோம் பேருலகில் வாழ்ந்துண் டிறந்த கதை யுங்கேட்டி லோம்' எனப் பெரியார் கூறினராகலின். இன்னும், இவ்வுண்மையை, தெரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துஉகந்த எரியா ரிலங்கிய சூலத்தினா னிமையாத முக்கட் பெரியான் பெரியார் பிறப்பறுப்பான் என்றுங் தன்பிறப்பை யறியா னவனடிக் கீழதன்றோ என்ற னாருயிரே" எ விவும்,

  • * * * * * பாதம் பணிவார் தம்பல் பிறவி ஆய்ந்தாய்க் தறுப்பாய்” - எகவும் ஆளுடைய அரசுகளும்,

'பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச் செறப்பாதி யந்தஞ் செலச்செயும் தேசன்' என ஆளுடைய பிள்ளையாரும் விளக்கியருளினமை காண்க. இங்ஙனம் அப்பெரியார் தம் பிறப்பைப் போக்கவும், இனிப் பிறவாதிருக்கவும் கருதி அதுவல்ல பிறப்பிறப்பில்லாம். பெருமானை நோக்கி முறையிட்டமையும், மற்ற மக்களும் அதனைச் செய்யுமாறு அவர் க் கு அறிவுறுத்தினமையும், "மெய்ப்பொருளாகிய இறைவனைக் காணின் மீண்டும் இப் பிறப்புத் துன்பம் நமக்கு இல்லை' என்று அவர் கருதினமை யும் பிறவும் கீழ்வரும் பகுதிகளால் உணரலாம்.

அவே , "வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்கின்பால். தாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாங் - தொழவேண்டிச், சூழ்த்துமது கரமுரலுக் தாரோயை காயடியேன் பாழ்த்த பிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே' (மாணிக்கவாசகர்) 67.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/67&oldid=852806" இலிருந்து மீள்விக்கப்பட்டது