கலைஞர் மு. கருணாநிதி 10301 மணிமாறனைக் காதலித்தால், புதுமைப் பித்தன் அவளைக் காதலிக்க மாட்டான், வெறுத்து விடுவான் - அல்லி மணிமாறனைக் காதலிக்க மாட்டாள் - அவள் புரட்சிக்காரி - புரட்சிக்காரி - மக்கள் தலைவி - அதே சமயத்தில் மணிமாறனின் காதலி-மன்னின் காதலி அவள் பகைவனை அவள் விரும்புகிறாள் - நேசிக்கிறாள் காதலிக்கிறாள் ஆகவே அவள் அரசனின் காதலி..அரசனின் காதலி... அரசனின் காதலி... - (அவளையே பார்த்து நிற்கிறான் - நினைவு அலைகள்- அரசன் அவளைத் தொட்டு) அர: அல்லி.. கண்ணேஅல்லி. (எழுகிறாள்) அல்லி: யார்? அர: என்னைத் தெரியவில்லையா அல்லி...? அல்லி: நீங்களா? அர: இதயராணி... அல்லி: இதயராஜா... அர: கண்மணி... இ க்க ழுதகை - பகுக் .com அல்லி: கண்ணாளா. அர: அன்பே.. அல்லி: இன்பமே... 8100 (நினைவு அலைகள் ஓய்கின்றன. அல்லி மயக்கம் தெளியாமலே படுத்திருக்கிறாள். அரசன் முன் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்ந்திருக்கிறான் - நினைவு அலை ஓய்ந்து எழுகிறான் - அவள் கட்டிலண்டை போகிறான் - அல்லி புரண்டு படுக்கிறாள். முகத்திலே தண்ணீர் தெளிக்கிறான். அல்லி எழுந்து
பக்கம்:மணி மகுடம்.pdf/112
தோற்றம்