உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மணிமகுடம் வருகிறோம்! புதுமைக் காதலர்கள் இருவரும் உங்களிடம் விடை பெற்றுக் கொள்கிறோம்! பொன்னழகரே! எங்கே? ஒரு முறை வாழ்த்து முழங்குங்கள்! மக்கள் மன்றம் வாழ்க! மக்கள் மன்றம்.. வாழ்க! (அனைவரும்) வாழ்க! அர: வாழ்க, வாழ்க! தாயகம் வாழ்க! தன்மானம் வாழ்க!! சமத்துவம் வாழ்க!! வாழ்க... காட்சி 47 பெப (புதுமைப்பித்தன், அல்லி சிலை -பொன்னழகன், கலாராணி முதலியோர் இருத்தல் - கவிஞரும் பெண்களும் பாட்டு - பொன்னழகன், சிலைகளுக்கு மாலை போடுதல்) பாட்டு: 'புதியதோர் உலகம்" போல... (முடிவுற்றது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/169&oldid=1706569" இலிருந்து மீள்விக்கப்பட்டது