பக்கம்:மதன கல்யாணி-3.pdf/231

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


228 மதன கல்யாணி என்ன சமபந்தம்? நீர் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாருடைய கூடடாளி எனகிற ஓர் ஏதுவை வைத்துக் கொண்டு, உமககுச் சம்பநத மிலலாத விஷயங்களில எல்லாம் தலையிடுவது ஒழுங்கல்ல; தயவு செய்து மரியாதையாக வெளியில் போயவிடும். மகாராஜன. அந்தக கிருஷனாபுரம ஜெமீந்தார் அல்லவா என் பிள்ளைக்குத் தகபபனாராக இருநது அவனை ஆளாக்கினார். அவர்கள் ஆயிரங் காலம கூேடிமமாக இருக்க வேணடும! ஆனால், இப்படிபபடட தங்கமான பிரபுவின் விஷயத்தில் தெய்வம் மாத்திரம சதி செயது விடடது. அவாகளுடைய சமசாரம் குழந்தைகளை எல்லாம அநதச சதிகார தெய்வம் வாயில் போடடுக் கொண்டுவிடடது; மகராஜா! என வயிறு குளிர்ந்த மாதிரி தர்மகுணசீலருடைய மனசும குளிர வேணடும. அநத வளளல மாத்திரம இப்போது எனக்கெதிரில வநது தரிசனம் கொடுப்பாரானால் நான் அவர்களுடைய காலில லட்சந்தரம் விழுந்து எங்களுக்கெல்லாம் புத்துயிர் கொடுத்த அநதச் சீமானை நான என்னுடைய குலதெய்வமாக வைத்து வணங்கு வேன" என்றாள. அதைக கேடட கிருஷ்ணாபுரம ஜெமீநதார், "ஒகோ! அப்படியா! அதிருக்கட்டும். நீங்கள கிருஷ்ணாபுரம் ஜெமீநதாரைத தெயவ மாகக் குமபிடுவேன எனகிறீகளே! அவரும் சோநதுதான இநத மதன கோபாலன விஷயத்தில் வக்கீலைக் கொண்டு நோடடீஸ் அனுபபச செயதாா என்பதை நான ருஜூப்பித்தால, அதன் பிறகு நீங்கள எண்ன செயவீர்கள? இப்போது என்னை வெளியில துரத்துவது போல அவரையும துரத்துவீர்களா, அல்லது அப்போதும அவரை தெய்வமாகவே வைத்துக் கும்பிடுவீர்களா?" எனறார். கல்யாணியமமாள, "என் பிள்ளையின விஷயத்தில கைம்மாறு கருதாது எவ்வளவோ அபாரமான உதவியைச சொரிந்துள்ள அந்த வளளல் என் விஷயத்தில் எவ்வளவு தான தவறு செயதிருநதாலும், அதை நான் நினைக்கவே மாட்டேன. அவாகள இநத நோடடீஸ் விஷயததில் எனனுடைய பையனுககு நன்மையை நாடி மனப்பூர்வமான அபிமானத்தோடு தான செய்திருக்க வேண்டும் ஆகையால், அவர்கள் விஷயத்தில் என்னுடைய நன்றி விசுவாசம் முன்னிலும் அதிகரிக்குமேயன்றிக்