பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மதுரைக் குமரனுர் கள்ேக்கண்டு குளம் அமைத்தனர். கடலிற் கலஞ்செலுத்து வோர் இரவில் கரையறிந்து கொள்ளுமாறு கலங்கன்ர. விளக்கம் நிறுவினர்; கடலில் அவ்வக்காலக்தோறும் வீசும் காற்றின் இயல்பு கண்டு, அக்காலத்தே கலஞ் செலுத்து முறையைக் கண்டிருந்தனர். தம் நாட்டில் இல்லாத புதுப் பொருள்களே வேற்று நாடுகளிலிருந்து கொணர்ந்தனர். அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்ஞேர் வெளிநாட்டிலிருந்து கரும்பைக் கொணர்ந்தன. ரென ஒளவையார் கூறுகின்ருர். இவ்வகையால் சீனரும் 'யவன்ரும் இந்நாட்டிற்கு வந்துபோவாராயினர். கல்வித் துறையில் அரசர்கள் பேருக்கம் காட்டினர். ஆற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை கில் முனியாது கற்றல் என்று ' என்று வற்புறுத்தின சில் ஆண், பெண், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என் ல்ல்ார்க்கும் கல்வி பொதுப் பொருள் க்ற்றவன் கீழோஞயினும் மேலேர் ட்டான். பெண் மக்களும் பெரும் புல்ை பாராட்டும் வீறு பெற்றிருந்தனர். இல் ம் மிக்க சிறப்புடன் வளர்க்க்ப்பெற்றின் செல்வர்களும் இயற்புலவரைப் ப்ேனி னரை,யாதரித்து இசைத் தமிழும், கூத் -> நாடகத் தமிழுமாகிய முத்தமிழையும் முறையே சிறப்புற வளர்த்து வந்தனர். தமிழ் மக்கள் இனம்ாக முன்னும் டிணமாகிய பின்னும் கல்வி குறித்து வெளிநாடு க #செல்வதும் மரபு. இக்கல்வி எல்லாக் கலைகளையும் த - கத்தே 'கொண்டிருந்தது. வான நால், கில் ஆர்ல், பொருனுால், அற நூல் என நால்கள் பல உண்டு. இசை, நாடகங்கட்கும் நூல்கள் இருக்தன. களவு நூல் கனவு நூல் எனவரும் நூல் வகைகள் பண்டைத் தமிழரின் உள் நாற். புலமையை விளக்கி கிற்கின்றன. உயர்வு, அகலம், திண்மை, அருமை என்ற கூறுபா அமைந்த கட்டிடங்கள் கட்டுவதும், மெல்லிய ஆடைதெய்வ தும், மணியிழைத்தலும், பொன்னரித்தலும், மீன் பிடித்த