பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வர் தொ —ён 103 விலக்குதற்கு உரிய காரணத்தை விரியக் கூறத் தொடங்கி, 'யான் வைக்றைப் போதில் ஒருகண் மாக்கினை தெளிர்ப்ப ஒற்றி, இவன் தந்தையது வாடாவஞ்சி பாடினேன் ; அதற்கு அவன் அகமலியுவகையொடு அணுகல் வேண்டி வெஞ்சினவேழம் நல்கினன்; யான் அவ்வேழத்தைக் கண்டு அஞ்சிப் பெயர்த்தேன்; தான் அது சிறிதென உணர்ந்தமை நாணி, பிறிதுமொரு பெருங்களிறு கல்கினன் , அது கொண்டு, ஒக்கல் பெரும்புலம்புறிலும், அவன் குன்று கெழு நாட்டிற்குச் செல்லின், துன்னரும் பரிசில் தருவ னென்பது தெரியும் ; அதனுல் யான் என்றும் செல்லேன்; ஆமக்கும் அவ்வாறே செய்வன் ’ என்று கூறியுள்ளார். வாடாவஞ்சி பாடிய் பொழுது இன்னது எனத்தெரிய - விளங்குதற்கு, * . இருள் கழிந்த - பகல் செய் வைகறை என்ார். ள்கிலா என்றது. முற்ப இக்கு ே ಫಿಜಿ . 'யாவது இரவுக்காலத்துக் கிறுதியாய்ப் பகற்கால்த்துக்குத் தோற்றுவாயாய் இருப்பது. அதனைப் பகல் செய் :வைகறை யென்ருர். இவ்வாறே அந்திமாலைப்போது பகற்காலத்துக் கிறுதியாய் இரவுக் காலத்துக்குத் தோற்று வாயாவது கொண்டு, அதனே, மருண்மாலே யென்றும் :இருள்ம்ாலை யென்றும் சான்ருேர் கூறுவது மரபு. 'இருள்கிலாக் கழிந்த வைகறைப் போது ' பகல்போல நிலவொளி திகழும் இனிய தண்ணிய காலமாய்ப் பாவ வரும் பாடல் மக்களும் பாடுதற்கு வாய்த்ததொரு கால மாகும் என்பது இதனுல் குறிக்கவும் படுகிறது. பாட் டிசைக்கேற்ப, ஒருகண் மாக்கிணையைப் பாண்மகன் இனிமையுற இசைத்தான். பாட்டிசையோடு இயைந்து அதன் பொருள் நலமும் இசைகலமும் கேட்போர் உள் ளத்திற் படிந்து இன்ப மெய்தத்தக்க வகையில் அக்கிணே இசைக்கப்பட்டது என்பார், "ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி” என்ருர், ஒற்றுதலே அடக்கமாக வாசித்தல் ' என்று இக்காலத்து இசைவாணர் கூறுவர். இனி, வெறும் இசையே போதுமானது பாட்டும்