பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 மதுரைக் குமரனர் குறித்து நால்களை பழித்ததுமுண்டு. மதுரைமா நாட்டுக் குத் தலைவராய்ப் போந்திருந்த வேற்று நாட்டவரொருவர். தேடித் தொகுத்திருந்த பழைய தமிழ் இலேயேட்டுச் சுவடி கள், இருநூறு நாட்கள் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சுதற்குப் பயன்பட்டன என்பர். இம்மட்டோ ஆடிப் பதினெட்டாம் பெருக்கென்னும் நீர்விழாவின் பெயரால் அழிந்த நூல்கள் எத்தனை எத்தனையோ! யார் அறிவார்ரி வெள்ளையாட்சி இந்த காட்டில் நிலைபெறுமுன் நாயக்க மன்னரும், மராட்ட மன்னரும், சளுக்க மன்னரும், பல்லவ மன்னரும்; சோழ பாண்டிய சேர மன்னரும் எனப் பலதிற வேந்தர் ஆட்சி, கிலைநின்று நடந்த தென்க் கல்வெட்டுக்களும் பிறவும் கூறு: கின்றனவே? அவ்வாட்சி நிகழ்ச்சிகளைக் குறித்த எடுகளுள் இப்போது சிலவேனும் உண்டா கல்வெட்டுக்களும் ஆங் காங்குச் சிதறிக் காணப்பெறும் செப்பேடுகளும் தவிர. வேறு ஒரு குறிப்பும் கிடைக்கிறதில்லை. இவையெல்லாம்: குறிக்கொண்டு தேடிப் பற்றறத்துடைத் தெடுப்பு அழிப்புண்டும் அழிந்தும்போயின. இவற்றின் வே. கடல்கோட்களும் களவியலுரை போலும் மற்றக் காலங்களும் தம்மால் இயன்ற அழி செய்துள்ளன. - . . . . . . 2. நல்லிசைப் புலமைச் சான்ருேர், சங்க இலக்கியக் காலத்தை புணர்த்தற்கு துணை செய்யும் சான்ாேர் சங்க இலக்கியங்களிற் காணப்படும் தயும சானருே சங்க இலகயுதளற ஒாணபபடி நல்லிசைப் புலமை படைத்த சான்ருேராவர். போர்த் துறையில் கற்புகழ் பெறுவோரையும் சான்ருேர் என். பது சங்ககால மரபு. அதனுல் நல்லிசைப் புலமைமிக்க சான்ருேர் என அவர்களே ப் சிறப்பித்தல் வேண்டிற்று. இச்சான்றேர் வாழ்க்க காலத்தில் தமிழகத்தில் தமிழ்ச் சங்கம் இருந்த தென்றும், அது மூன்று கிலேயாகவைத்துத் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென வரும் என் அறும், முதலில் அதன் கண் நாலாயிரத்து நானுாற்றெண் மரும், இடையில் நாலு ற்று நாற்பத்தெண்மரும், கடையில்