பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 25 எழுந்ததல்ை, இங்கே கோனுட்டின் இயல்பும் பிறவும் காணப்படும். சங்ககாலத்தில் தமிழ்ப்பெரு வேந்தர் மூவரும் தங்கள் நாட்டின் அரசியலின் கீழ்ப் பல வலிமிக்கோரைத் தலைவராக்கி அவர் ஆட்சிசெய்து தமக்கு வரி செலுத்து மாறு பல ஊர்களைத் தொகுத்துச் சிறு நாடாக வகுத் திருந்தனர் என முன்பே கூறினுேம், அத்தலைவர்களில் சிலர் வலிமிகுந்து குறுகிலமன்னராயினரென்றும் முன்பு கூறியுள்ளோம். அச் சிற்றரசர்களுள் சிலர் அரசர் குடியில் தோன்றியவருமாவர். சோழர் குடியிலும் அவ் வாறே எனச் சேர பாண்டியர் குடியிலும் வேந்தர் சிலர் இருந்தமையின், அவர்களும் தம்மை முறையே சோழ ரென்றும் சோரென்றும் பாண்டியரென்றும் கூறிக் கொண்டனர். அதல்ை நல்லிசைச் சான்ருேர் ஒருவரே பல சோழர்களையும் சேரபாண்டியர்களையும் பாடிச் சிறப்பித்திருப்பதைக் காண்கின்ருேம். இவ்வாறு வ்ேர். தர் பலராதலால் நாடுகளும் பலவாயின. சோழநாடு என இருநாடுகளினும் பரப்பு மிகுந்' திருந்ததினுல் நெடுங்காலத்துக்கு முன்பே, தென் பெண்ணோற்றுக்கு வடக்கே திருவேங்கடம் வரையிருந்த, சோழநாட்டுப் பகுதி தொண்டைநாடென்ற பெயரால் பிரிந்து விளங்கிற்று. பின்னர் இத்தொண்டைநாட்டுப் பாப்பு கிழக்கே கடலேயும் மேற்கே பல்குன்றத் தொடரை யும் (சவ்வாது மலைத்தொடர்) எல்லையாகக்கொண்டு விரிங் திருந்ததுபற்றித் தொண்டைநாட்டு வேந்தர் இருபத்து கான்கு கோட்டங்களாக வகுத்தனர். இவ்வாறே சோழ சேர பாண்டிய நாடுகளும் பல உள்நாடுகளையுடைய வாயின சேரநாட்டில் குடநாடு, குட்டநாடு, இரும் பொறைநாடு, கொண்கானங்ாடு, கொங்குநாடு, புன்குடு, துளுநாடு எனப் பல நாடுகள் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்களால் அறியலாம். இவ்வாறே பாண்டிநாட் டிலும் பல சிறுகாடுகள் உண்டு. கொல்காப்பியர் காலத் தும் இப்பிரிவுகள் இருந்தன. 'வண்புகழ் மூவர் தன்