பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 27. லாமற் சொல்வித்து நிற்பதால், தமிழ் தனக்குரிய வேங்க டத்தை விட்டொழியும் என எண்ணுதற் கிட்முண்டாக வில்லை. - இப்போது போலவே இடைக்காலத்தும் கம்.தமிழகம் பலப்பல நாடுகளாகப் பிரிந்தேயிருந்தது. தமிழகத்துத் தமிழ்க் கோயில்களிலும் பிற விடங்களிலும் கல்வெட் டெழுத்துக்க்ள் தோன்றியகாலத்துக்கு முன்பும் பல பிரிவு கள் இருந்தன. எட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்தவரான நம்பியாரூரர், மருகல்நாடு, கொண்டல்நாடு, குறுக்கைநாடு, வெண்ணிக்கூற்றம், வெண்ணிநாடு, நாங்கூர்ங்ாடு, நறையூர் நாடு, மிழலைநாடு, ப்ொன்னூர்நாடு, புரிசைகாடு, வேள்ா நாடு, விளத்துர்நாடு எனப் பல நாடுகளைக் குறிக்கின்ருர், இக்காலத்தை யடுத்துப் போந்த காலங்களில் தோன் றிய இடைக்காலத் தமிழ் வேந்தர்கள் காலத்தில் சேரநாடு கோளநாடாய் விட்டது. சேரநாட்டின் உண்ணுட்டுப் பகுதிகளான கொண்கானம், கொங்கு, புன்னுடு என்பன கோளங்ாட்டினின்றும் பிரிந்து விட்டன. கன்னடமும் வேளுடும் வேறுபிரிந்தன. பல்லவ சளுக்க மன்னர்க்குப் பின் தோன்றிய தமிழ் வேந்தர்கள் இடைக்காலத்தே மேம் பட்டிருந்தனர். இவர்கள் காலத்திலும் நம் தமிழ்நாடு பல உண்ணுட்டுப் பிரிவுகளை யுடையதாகவே இருந்தது. சோழநாடு மட்டில் எட்டு மண்டலங்களாகவும் ஒன்பது வளநாடுகளாகவும் பிரிந்தது. ஒவ்வொரு வளநாடும் பல் சிறுநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிய ஒவ்வொன்றிற். பற்றுக்களும் பிறவும் இருந்தன. - இனிச் சங்க இலக்கியக் காலத்திலும் இப்பிரிவுகள் இல்லாமல் இல்லை. தொண்டை நாட்டில் ஒய்மாநாடு இடைக்கழிநாடு என்பன முதலிய நாடுகளும், ச்ோழநாட் 4-ல் கோடுை முதலியனவும்; பாண்டிநாட்டில் பறம்புநாடு முதலியனவும் ாேட்டுப்பிரிவு உண்மைக்குச் சான்று பகரு கின்றன.

  • சோழநாட்டுப் பிரிவுகளுள் ஒன்ருன கோளுடுதான்

காம் மேற்கொண்டிருக்கும் மதுர்ைக் குமரனுருடைய முன்