பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 33 வாகும். இவற்றுள் குண்டாறு கவிநாட்டுக் குளத்திற் முேன்றிச் சென்று கடையக்குடிக்கருகில் வெள்ளாற்றில் கலந்து விடுகிறது; அஞ்ஞான்விமேர்சனியாகிய அக்கினி யாறு குளத்துார்க் குளத்திற்முேன்றிப் பெருங்களுர், மலையூர், கடம்பக்குடி என்ற ஊர்களின் வழியாய் ஒடித் தஞ்சைமாாட்டு அதி ராம் பட்டினத்துக்குத் தென் மேற்கில் கடலில் கலந்து விடுகிறது. உய்யக்கொண்டானு று தஞ்சைமாநாட்டு வல்லத்துக்கு மேற்கிற் பிறந்து, ஆலங் குடி நாட்டில் விரைந்தோடித் தஞ்சை நாட்டில் சாந்தா கோட்டைக் கருகில் அக்கினியாற்ளுேடு கூடிக்கொள்கிறது. அம்புலியாறு மஞ்சன்விடுதி குளுத்திற்முேன்றி ஆலங்குடி, வடக்காடு முதலிய ஊர் வழியே சென்று, சுலோசன பாய் சத்திரத்தருகில் கடலோடு கலக்கிறது. கோரையாறு விராலி மலைநாட்டிலுள்ளதோ ரேரியிற்றேன்றி, இராசகிரிக்கு மேற் கிலும் கடலூர்க்குக் கிழக்கிலுமாக ஒடி, திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கே மூன்றுமைல் தொலைவில் உய்யக் கொண்டானுற்ருேடு கலந்து கொள்கிறது. மணிமுத்தா கதி மதுரைமாநாட்டுச் சிறுமலைப் பகுதியிற் பிறந்து, கிருமயாாட்டுத் திருக்களம்பூர் வழியாயோடிச் சிவ கங்கையைச் சார்ந்த திருப்புத்துர் நாட்டிலுள்ள கெய்க் குப்பைக் கண்மாயில் வீழ்கிறது. . . இப் புதுக்கோட்டைய ரசியலின் 1934-35 ஆண்டின் கணக்குப்படி, இந் நாட்டு விள நிலப்பரப்பு ஏழு ல்ட்சத்து ஐம்பத்து நான்காயிரம் எக்கர் ; இவற்றுள், கைப்பற்ருன பகுதி கான்கு லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் ஏக்கர் ; புறம்போக்காய் ஆடு மாடுகளின் மேய்ச்சற் கமைந்த விடு கிலம் இரண்டு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் ஏக்கர், 1984-85 ஆம் ஆண்டில் பயிர் செய்யப்பட்ட நிலப்பகுதி நான்கு லட்சத்து ஐம்பத்தொன்பதாயிரம் ஏக்தர். இவற் ஆறுள் இறையிலி இலகrத்து முப்பத்தெண்ணுயிரம் ஏக்கர். எஞ்சிய முப்பத்தொரு லட்ச ஏக்கரிலிருந்து அரசியற்கு --- - - "یا ه ": Hسr * * ** , - - - -- வருவாய், ! 986-87-ஆம் ஆண்டுக் கணக்கின்படி இனபது லட்சக்த காற்பக்கெண்ணுயி, ருபா காடுகளிலிருந்து ls. கு.--