பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 மதுரைக் குமரஞர் பாராட்டிப் பரவத் தக்க பெரும் புகழ் நிறுவிய முதல் இராசராசன் முதலிய சோழ வேந்தர் கல்வெட்டுக்கள் அறுபத்திரண்டுக்குக் குறையாமல் உள்ளன. - - இக்கோளுடு, பத்தாம் நூற்ருண்டின் இறுதி வரையும் சங்க இலக்கிய காலத்தில் தான் கொண்டிருந்த இப்பெயர் வகையில் வேறுபாடு பெருமலே இருந்தது. பதினுேராம் நூற்ருண்டில் கோவிராசகேசரி வன்மனை முதல் இராச ராசன் அரசுகட்டிலேறிய மூன்ருமாண்டில் கேரள நாட்டை வென்று கேரளாந்தகன் என்ற சிறப்புற்ருன், அடுத்த சில ஆண்டுகளில் சோழ நாட்டின் எல்லேயாக விளங்கும் கோனுட்டை வலியுறுத்திக் கேரளாந்தக வள நாடென்று பெயரிட்டான். அவனுடைய ஐந்தாமாண்டுக் கல்வெட்டொன்று இக் கோனுட்டிலுள்ள சிற்றையூரைக் குறிக்கலுற்றபோது, கோனுட்டுக் கூடலூர் நாட்டுச் சிற்றையூர் (88) என்று குறிக்கிறது ; அதே ஊரில் அவ னுடைய அரசியலிருபத்திரண்டாவதாண்டில் பிறந்த கல் வெட்டு, இதனைக் கேரளாந்தக நாடென்று (86) கூறுகிறது. இவனுக்குப் பின் வந்த இவன் வழித்தோன்றல்கள் இவ னுடைய வென்றிச் செயல்களையே விதந்து, ' கோளுடான இரட்டபாடிகொண்ட சோழவளநாடு” என்றும், கோளு. டான கடலடையாது இலங்கை கொண்ட சோழவள நா’டென்றும் பெயரிட்டு மேம்பட்டனர். இாட்டபாடி கொண்ட சோழவளநாடென்ற பெயரால் பதின்ைகு கல் வெட்டுக்களுக்கும், கடலடையாதிலங்கை கொண்ட சோழ வள நாடென்ற பெயரால் இருபத்துரான்கு கல்வெட்டுக் களுக்கும் குறைவில்லை. இடைக்காலத்திற் பாண்டி வேர் தர் களும் இக் கோனுட்டைக் கைப்பற்றியதுண்டு. அவா.களுடைய கல வெட்டுக்கள் எண்பதுக்கு மேலிருக்கின்றன. அவர்களில் ஒருவருக்கும் இப்பெயர்களே மாற்றவோ வேருென்று படைக்கவோ உரிமை இருந்திருப்பதாக விளங்கவில்லை. இருந்திருப்பின், அவர்கள் செய்திருப்பர். அவர்கள் அவ் ம் கல்வெட்டொன்றும் இந் வாலு செய்ததாகக் குறிக்கு