பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோடுை 39 நாட்டில் இதுகாறும் கிடைத்திலது. பின்வந்த ஹொய்சல வேந்தர்களும், முகமதிய மன்னர்களும், வாணுதிராயர் களும், விசயநகர வேந்தர்களும் பாண்டியர்போலத் தமக்கு முன்னிருந்தோர் இட்டிருந்த பெயரை மாற்றவே இல்லை. பின் வந்தோர் அனைவராலும் மேற்கோள்ளப்பட்டிருந்த பெயர், பின்னே தோன்றிய கோளுடான கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாடு' என்பதேயாகும். சோழவேந்தர் காலத்தே தொடக்கத்தில் இக்கோளுடு, வட்கோளுடு தென்கோளுடென இருபகுதியாய் இருந்த தாயினும், தன்னகத்தே சிறு நாடுகளைக் கொண்டிருந்தது. குன்று குழ்நாடு, உறத்துர் நாடு, அண்ணல் வாயில்நாடு, வயலகநாடு, கூடலூர் நாடு, ஒல்லையூர் நாடு என ஆறு அக நாடுகள் இருந்தன. இவை அரசியல்நெறிக்கும் உரிய பிரிவு கள். ஏனே வட கோளுடு, தென்கோளுடு, இரண்டு கரை நாடு என்பன வழக்காற்றில் இயன்றன். இந்த அகநாடுக ளுள் சில் கூற்றமென்ற பெயரால் வழங்கின. உறத்துர், அன்னல் வாயில், ஒல்லையூர் 57 ன்ற - அகாடுகள் உறத் துர்க் கூற்றம், அண்ணல்வாயில் கூற்றம், ஒல்லையூர்க் கூற். றம் என்றே குறிக்கப்பெறும். இரட்டபாடி கொண்ட சோழவள நாடென்ற பெயர் வழங்கிய காலத்தில் கீழ் கோளுடு உறத்துர்க் கூற்றத்தில் சேர்ந்தது, குன்றுசூழ் ாடும் வயலகநாடும் பதினரும் நாற்ருண்டின் பிற்பகுதி யில் உறத்துர்க் கூற்றத்தில் சேர்ந்திருப்பதை அக்கால்த் அதுக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. பின்னர்க் கூடலூர் நாடு ஒல்லையூர்க் கூற்றத்தைச் சேர்வதாழிற்று, முடிவில் 'கோளுடான கடலடையா திலங்கை கொண்ட சோழ வள நாடு, வெள்ளாற்றின் வடபகுதி உறத்துர்க் கூற்ற இன்றும், தென்பகுதி ஒல்லையூர்க் கூற்றமென்றும் பிரிங் தியலுவதாயிற்று. தொண்ட்ைமான்களின் காலத்தில் இக்கோளுட் டோடு இதன் கிழக்கிலிருந்த தென்கவிர் நாட்டுப் பகுதி யும், இமாச ராசவளநாட்டுப் புன்றிற் கடற் றமும், தென் கிழக்கில் விருதராச பயங்கர வளநாட்டுப் பகுதியும், தெற்