பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 41 வேற்று நாட்டவரது பகைமையால் தீங்குண்டாகா வாறு காப்பதும், காட்டகத்தேயுள்ள சிறு நாடுகட்கு இடையே சிகழவேண்டிய பொதுச் செயல்களைப் புறங் தருவதும் பெருவேங்கர் கடன். நாட்டகத்தே வாழும் மக்கட்கு அவ்வப்போது வேண்டும் நலங்களை யறிந்து அவற்றை யமைத்துக் கொள்ள ற்கு வேண்டிய முழு வுரி மையும் ஊரவர்க்கு இருந்தது. அதனுல் ஒவ்வோரு ரா ரும் தமக்கு வேண்டியவற்றை ஒருங்கு கூடிச் சூழ்ந்து கொள்வர். பல ஆரவர் ஒருங்குகூடி நாட்டுக்குரியவற்றை ஆராய்ந்து முடிவு செய்வர் ; பல நாடுகட்கு வேண்டிய வற்றை வேந்தர் அறிந்து செய்வர். இக்கோளுட்டின் தலைநகர் கொடும்பாளுர். ஊர்க்குப் பொதுவான கோயில், குளம், இவற்றைச் சார்ந்த நிலம் மக்கட் சமுதாயம் ஆகிய இவற்றையும் இவற் றின் சார்பாக நிகழும் செயல்வகைகளையும் ஊரவரே செம்மையுற முறைசெய்துகொண்டனர். கோயில்கட்குத் திருப்பணி செய்வதாயினும், நிலம் விடுவதாயினும் இவ்ற். றிற்குரிய நிலத்தைப் பண்படுத்துவதாயினும் ஊர்களின் பொது வாழ்க்கையோடு இயைபுடைய வேறு எத நிகழ்வ தாயினும் ஊரவர் ஒன்று கூடியே ஏற்பாடு செய்வர். இக்கோனுட்டுக் குன்றுசூழ்நாட்டு ஊர்களில் ஒன்ருன மேல் மனநல்லூரில் விக்கிரம சோழிச்சுரம் என்ருெரு கோயில் உண்டு. அதற்குத் திருப்பணி செய்ய வேண்டிய கிலேயுண்டாக ஊரவர் ஒன்று கூடி, அக்கோயிற்குரிய குடிக்காடுகளில் ஒன்றை விற்று அதனைச் செய்வதெனக் கருதினர். அக்காலை அயலுர்ான சிகரகல்லூர்ச் செல்வர் களில் வேளான் கோதண்டன் என்பவன் அக்குடிக் காட்டை விலக்குப் பெற்று அதனைச் செய்தான். இதனே, குடுமியாமலேயில் உள்ளதொரு கல்வெட்டு, திரிபுவனச் சக்கரவர்த்திகள் இாாசராச தேவர்க்கு பாண்டுஇருவது: இரட்டயாடிகொண்ட சோழவள நாட்டுக் குன்றுசூழ் காட்டு மேல் மனநல்லுர் ஊராக இசைந்த ஊரோம் ; --, - -.....s.) ' - - - - /T。 。 . எங்களுரி ல் வடக்கில் @* க்காடு விலக்: றவிற்கக் கொள்