பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 43 நிறைவுற நிறைந்து குறைவறக் கூடி எங்களில் அமைந்து, உடையார் திருநலக்குன்றமுடைய நாயனர் கோயிலில் ரீருத்திர ரீமரகேசுரர் நீகாரியம்,தேவகன்மி, கோயில் கணக்கர் இவ்வனேவர்க்கும் பிடிபாட்டுச் சாசனம் பண் ணிக்கொடுத்த பரிசாவது: உடையார் திருநலக்குன்ற முடைய ாேயனர் கோயிலில் திருப்பணிக்கு இக்கோளுடு இருபத்து நாற்காத வட்டகையும் ஊர்வழிதோறும் காணி, யாளாயிருக்கும் பிராமணர்.செட்டிகள், வேளாளர் இப் படியுள்ள பேருக்கு ஆண்டொன்றுக்குப் பேரொன்றுக் குப் பணம் அரையும், இளமையார்க்குப் பேரொன் அறுக்குப் பணம் கா லும், படைப்பற்றுக்களுக்குப் பேரெர்ன்றுக்குப் பணம் காலும், தண்டிகளுக்கும் மற். றும் உள்ள குடிமக்களுக்கும் பேரொன்றுக்குப் பணம் அரைக்காலும், பறையர் பள்ளர் பேறொன்றுக்குப் பணம் அரைக்காலும், இப்படியால்வந்த பணம் ஊர்வழிதோறும் ான்த்தாரும் வயிராகியும் ஆண்டுகடேறும் கண் திருப்பணி செய்விப்பார்களாகவும், தண்டுமிடத்துக் ாட்ாத்பேரிடத்தில் வெண்கலமெடுத்தும் மண்கலம் தகர்த்தும் கொள்ளக் கடவார்களாகவும்; இதற்கு வேருெரு ஏற்றச் சுருக்கஞ் சொன்ன ருண்டாயின், காட் டுத் துர்ோகி, சிவத்துரோகி பட்டதும்பட்டு. இதல்ை. உள்ளதுவும் இவனுக்கே பரமாவதாகவும், இப்படி எங்க வளில் இசைந்து உடையார் திருகலக்குன்றமுடைய நாயனர் கோயில் திருப்பணிக்கு இப்படிப் பிடிபாட்டுச் சாசனம் பண்ணி, இப்படிச் சந்திராதித்தவர்வரை சீசல்வதாகத் திருமலையிலே கல்வெட்டிக் கொடுத்தோம் நாடும் நகமங் களும் கிராமங்களும் வன்னியர்களும் படைப்பற்றுக்களும் இவ்வனேவரோம்’ (P. S. Ins 285) என வரும் கல்வெட் டிற் காணலாம்.

  1. .

Θα . . . . . . . இனி, ஊரில் குளங்களுழு வயலகளும் பெருமழை ப.அம் பிறவற்ருலும் சீரழிந்துபோனவிடத்து ஊர வரே காடுகளே பு ழித்துக் குளங்களைத் திருத் தி வயல் | _ * * * が°、● .عده - w سه .... و . . { : * களப் பண்படுத்திக் கொண்டனர். கோயில் முதலிய