பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்க காலம் 3 கடன்பட்டனர். தமிழரிற் பலர் கடல்கடந்து வேறு. நாடடைந்து கூலிகளாய் வயிறுவளர்க்கலுற்றனர். இன். றும் இதுவேதான் நிலை. இனி வருவது எதிர்காலம்; இருபதாம் நூற்ருண்டின் பிற்பகுதி. இந்தியப் பெருகிலம் அரசியலில் மேலே நாட். டுக்குக் கீழ்ப்ப்ட்டிருக்கும் கில்ே மாறி விளங்கும் கற்காலம்; அரசியல், பொருள், வாணிகம் முதலிய துறைகளில் இந்தி யப் பெருகிலம் தனக்குரிய உரிமையுடன், திகழும் சிரிய காலம். தமிழகத்துக்குச் சிறப்பாக வரும் செம்ம்ைக். காலம். இக் காலத்தே வட இந்தியர்க்கு அரசியல் வகை யில் மேல் நாட்ட்வரிடமிருந்து விடு இடைக்கிறது தமிழகத்துத் தமிழர்க்கு அர்சியல் வகையில் மேல் நாட்ட வரிடமிருந்தும், பொருள் வகையில் வட தியரிடமிருந்: தும் விடுதலை யுண்டர்கிறது.இக் காலம் சிறந்த காலம்ன்ருே இவ்வண்ண்ம் நம்மை நோக்கிவரும், காலத்தில் தமிழ்ர், அரசியல், பொரு கல்வி முதலிய பலவற்றையும்.தமிழ்ப் பண் கொள்ளவேண்டியவராகின்றனர். உள்ளவாறு அறிதற்குச் சங்க இலக்கி |திலே விளங்கத் தெரியவேண்டும். தமி த்தி' g முறை, பொருள் நிலை வகை, வாணிக வளர்ச்சி, கல்விப் பயிற்சி முதலிய பல தமிழ் நாகரிகக் கூறுகள் ஆராயப்பட வேண்டும். இவற்றின் குறைவு நிறைவுகள்ேக் கிண்டு நி.ை வைப் பிற நாட்டவர்க்கு உணர்த்துவதும், குறைவைப் பிறநாடுகளிலிருந்து கொணர்ந்து புகுத்தி நிறைப்பதும் தமிழர்க்குக் கடனுகும். மேலேக் கடற்கரைக்கும் கீழைக் கடற்கரைக்கும் பரவியிருந்த பண்டைத் தமிழ் நாகரிகச் சிறப்பு மீளவும் பரவுவதற்குத் தமிழர் தங்களைச் செம்மை. செய்துகொள்ளும் கடமையுடையாகின்றன்ர். இதற்கு. இப்போது செய்யவேண்டுவது யாது? நாம் முன்ன்ே சொன்னவாறு, தமிழரது தனித் தமிழ் வாழ்க்கைக் கால