பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோடுை 47 இத்தகைய போர்களில் போராண்மையில் மேம்பட்ட வீரர்களைத் தக்கவாறு சிறப்புச் செய்திருப்பது கானின் இவர்களின் மனப்பண்பு இனிது விளங்கும். பதின்மூன் ரும் நூற்ருண்டின் தொடக்கத்தில் திருக்கொடுங்குன்றத் துக் கோயிலில் பொன்னப்ப அணுக்கவன்ருெண்டன் என் பான் வயிராகியாக இருந்தான். வயிராகி யென்பவன் கோயில் காவலன். இவ்வயி ாாகியர் கோயிற்குரிய பொருள்களேக் காக்குமிடத்துத் தம் உயிரையும் கொடுக்கும் வயிராக்கியம் (மனத்திட்பம்) உடையராதலின் வயிராகியென்று கூறப்பட்டனர். கோயில் சார்பாக நிகழும் பொதுக் கூட்டங்களில் கோயில் தானக் தாமோடு உடனிருந்து ஆராயும் தனிச் சிறப்பும் இவர்கட் குண்டு. இக்காலத்தே இவரது கிலே தாழ்ந்துவிட்டது; வீர முஷ்டி யென்று இப்போது வழங்குவர். 'உண்பான் தின்ப்ான் சிவப்பிராமணன் ; குத்துக்கு நிற்பான் வீர். முஷ்டி யென்று இப்போது வழங்கும் பழமொழி இக் கருத்தை வற்புறுத்தும். இங்கே கூறிய வயிராகி, இக்கோயிற்குரிய இடையாற் அார்க்கு வந்திருந்தான். அக்காலத்தே இவ்வூரில் மாவலி வாணுதராயர் காரியப் பேர்படை கூட்டிவைத்துச் சின்ற யும் பிடித்துக் கன்றுகாலியும் பிடித்துக்கொண்டு பொன் னமராவதியிலே கொண்டுபோகையில், மறவமதுரையிலே இது செய்வித்த இவனுக்கும் அழகிய பாண்டிய தேவனுக் Gé urun ” (P. S. Ins. 380) என்று கொண்டு இரு கையிலே கோலேந்தி பாடி, அவர்களே வென்று புறங்கண் டான். வெற்றி பெறுங்கால் பகைவர் எறிந்த படை களால் அவன் உடம்பில் புண் உண்டாயிற்று. கோனுட்டு இடையாற்றுாரார், அவன் புண்ணேப் பரிகரித்து ’ அவ அக்குத், திருக்கொடுங்குன்ற நாடாழ்வான் ' எனச் சிறப்புப் பெயர் தந்து இவனுக்குச் சிறப்பாக இவ்வூர் வயலில்,.குறுணி நெல்லு அறுப்பிலே பெற்றுவாழப் பிடிபாடு பன்னிக் கொடுத்தனர்.