பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோளுடு 49 ஒருடைப் பெருமானை எதிரிலி சோமுக்கடம்பாயன். அவன் கோட்ைடு அரையர்களில் ஒருவதைலால், சோழ - வேந்தன் மதுரைக்கு வருங்கால் அவன் உடற்கு நோய் கொடி வாரா கிருக்கக் கோட்ைடுத் திருப்பெருமானுண்ட ாயனுர்க்கு வழிபாடு செய்து, உலகுடை நாயனா (குலோத்துங்க சோழன்) மதுரைக்கு தழுந்தருளினுல், திருமேனிக்கு நன்று ஆக, உடையார் திருப்பெருமாஜன்_ நாயனுர்க்குப் பூசைக்கும் திருப்பணிக்கும் --69TH னங்குடி யென்னும் ஊரையும் அதனேயுள்ளிட்ட குடிக்காே களையும், கோயிற்களித்து, சோழ கோனர்_பெயரால் உத யப்பெருமாள் நல்லூர் என்று பேரும் இட்டு' (P. S. Ins 163) இதற்கு அடையாளமாகத் திருகுலக்கல் நாட் டித் தந்துள்ளான். இவ்வாறே முடிவேந்தர் இவ் ஆர்களுக்கு எழுந்தருளும்போது அவ்வூர்க் கோயில் களுக்கு | ல ம் வி ட் டு, “ இப்படிக் கணக்கிலும் இழிச்சி, வரிக்கூறு செய்வார்களுக்கும் சொன்னுேம் ” (P. S. 163) என்று வழங்குகின்றன். நாடுபிடிக்குங் காலையில் சீர்கே டமைந்திருக்கும் கோயில்களின் திருப் பணியின் பொருட்டு நிலம் வழங்கியிருக்கின்றனர். (P. S. 560). . . .", தென் கோனுட்டின் தென்னெல்லேயில் உள்ள செவ்வ. லூர் கி. பி. 1248-ல் பொன்னமராவதிக்கண்டன் சுந்தர வில்லியான நிஷதராஜன் என்பவன் ஆட்சியில் இருந்தது. அவன் ஒரு கால் செவலூர் பூமிநாதர் கோயிலுக்கு நிலம் வழங்கினன். அக்காலே அவன், 'கோனுட்டுக் கூடலூர் நாட்டுச் செவ்வலூருடையார் திருப்பூமீசுரமுடைய காய குர்க்கு அமுது படிக்கும்........ நிவந்தங்களுக்கும், கான் இறந்த நாள் புனர்ப்பூசம் தீர்த்தமாகத் திருப்பங்குனித் ಅT T எழுத்தருளியருளுத்திருருட் படிக்கும் வேண்டும் வியஞ்சனங்களுக்கும், இந்நாட்டுப்_பொன்னமராவதிப் குளமும் வயலும் புன்செயும்........இறையிலி ........ [نائے (الم ل-! தேவதானம்ாகச் சந்திர்ாதித்தர் வரைச் செல்வதாகக் கல் லிலும் செம்பிலும் வெட்டிக்கொடுத்தேன். கண்டன் சுத் ம. கு.-! -