பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 மதுரைக் குமரனர் இவ்வூர்க் கல்வெட்டும் கொடும்பை சூழ்ந்த கோடுை” (P. S. 991) என்று குறிக்கின்றது. உறையூரின் நீங்கிக் கொடும்பாளுர்க்குச் செல்லும் வழி அறை பொறையும் ஆரிடை மயக்கமும், நிறைநீர் வேலியும் நிறைந்த நெடும் பெரு வழியாம்; அதனேக் கடந்து கொடும்பாளுர்க்குச் சென்று சேரவேண்டும் என்றும் மறையோன் குறித்துள் ளான். கொடும்பாளுர்-கொடும்பை, நெடுங்களம் என இருபகுதியினை யுடையது: “கொடும்பாளுர் இரண்டுவகை நகரத்தாரும் இருந்து” (P. S. ins, 82) என மதுராந்தகன் சுந்தர சோழன் கல்வெட்டொன்து கூறுகின்றது. இருபகு திக்கும் இடையே இருப்பது நெடுங்குளம் என்னும் பெரிய ஏரி. இதன் கரையைக் கடந்து சென்ருல் பிறை முடிக் கடவுள் ஏந்திய குலம்போல மூன்று வழிகள் பிரியும்; எது கொள்ளத்தக்கது என்பதில் புதியராய்ச். செல்வோர்க்கு மருட்சியுண்டாமென்பானுய்', அருநெறி கவர்க்கும்’ என்ருன். இக்குறிப்பு ஒன்ருெழிய வேருென், அறும் கோனுட்டைப்பற்றி யறிதற்கு இல்லை. . . . . . . - சங்க விலக்கிய காலத்திற்கு இனிச் செல்லுதல் வேண்டும் தொடக்கத்தே சங்ககாலம் பொருளாகத் தமிழ கத்தின் பொது நிலையினேயே கண்டோம். ஈண்டுக் கோனுட் டின் அக்கால கிலேயினைக் காண்போம். சங்க விலக்கிய காலத்தில் இக்கோளுடு கீழ்கோளுட் டையும் இளங்கோளுட்டையும் தன்னகத்தே கொண் டிருந்தது. ஆயினும் தென்கோளுடான உல்லையூர்க் கூற்றம் ஒல்லையூர் நாடென்ற பெயரால் தனித்து விளங் கிற்று. அதற்குத் தலைநகராய் ஒல்லையூர் விளங்கிற்று, இந்த ஒல்லையூர் இப்போது ஒலிமங்கலம் என்ற பெயரால் விளங். குகிறது. வெள்ளாற்றின் வடகரைப் பகுதி கோளுடென் அவம் தென்கரைப் பகுதி ஒல்லேயூர் நாடென்றும் பெயர் பெற்று, ஒல்லையூர் நாடு பாண்டியர்க்கும் கோளுடு சோழர்க் கும் உரியவாய் இருந்தன, வெள்ளாற்றின் கறை யிருமருங்கும் உள்ள காடி ரண் * - * * * * ممي ه . ٩:م டும் இரு பெரு வேந்தர்க்கும் உரிய வாயிலும், வரின்